Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #82 (new ed.) · #160 (old ed.)

சத்திய வேதம் பக்தரின்

Saththiya vaedham baktharin

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சத்திய வேதம் பக்தரின் கீதம்Saththiya vaedham baktharin geetham

சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்Suththargal pogum paadhaiyin dheepam

உத்தம மார்க்கம் காட்டும்Uththama maarkkam kaattum

எத்தனைத் துன்பம் துயரம் வந்தும்Eththanaith thunbam thuyaram vandhum

பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்Bakthanaith thaetridum aushadham

சரணம் 1 · Verse 1

வேதப் பிரியர் தேவப் புதல்வர்Vaedhap piriyar Devap pudhalvar

சேத மடையா நடந்திடுவார்Saedha madaiyaa nadandhiduvaar

இலைகள் உதிரா மரங்கள் போல்Ilaigal udhiraa marangal pol

இவர்கள் நல்ல கனி தருவார்.Ivargal nalla kani tharuvaar.

பல்லவி · Chorus

சத்திய வேதம் பக்தரின் கீதம்Saththiya vaedham baktharin geetham

சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்Suththargal pogum paadhaiyin dheepam

உத்தம மார்க்கம் காட்டும்Uththama maarkkam kaattum

எத்தனைத் துன்பம் துயரம் வந்தும்Eththanaith thunbam thuyaram vandhum

பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்Bakthanaith thaetridum aushadham

சரணம் 2 · Verse 2

உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்Ullam udhikkum urudhi alikkum

கள்ளங் கபடமெல்லாம் அகற்றும்Kallan kapadamellaam agatrum

கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்Kadindhuk kollum karaigal pokkum

கனமடைய வழி வகுக்கும்.Kanamadaiya vazhi vagukkum.

பல்லவி · Chorus

சத்திய வேதம் பக்தரின் கீதம்Saththiya vaedham baktharin geetham

சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்Suththargal pogum paadhaiyin dheepam

உத்தம மார்க்கம் காட்டும்Uththama maarkkam kaattum

எத்தனைத் துன்பம் துயரம் வந்தும்Eththanaith thunbam thuyaram vandhum

பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்Bakthanaith thaetridum aushadham

சரணம் 3 · Verse 3

வானம் அகலும் பூமி அழியும்Vaanam agalum boomi azhiyum

வேத வசனம் நிலைத்திருக்கும்Vaedha vasanam nilaiththirukkum

பரமன் வேதம் எனது தியானம்Paraman vaedham enadhu thiyaanam

பரவசம் நிதம் அருளும்.Paravasam nidham arulum.