மேகமீதில் இயேசு ராஜன்,Maegameedhil Yesu raajan,
வேகம் வாறாரே!Vaegam vaaraarae!
ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka
அவரே வாறாரேAvarae vaaraarae
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடேAandavar thaamae aarpparippodae
அவனியில் வாறாரேAvaniyil vaaraarae
மீண்டவரோ, மேலோகமே செல்லMeendavaro, maelogamae sella
மேதினியை விடுவார்Maedhiniyai viduvaar
மேகமீதில் இயேசு ராஜன்,Maegameedhil Yesu raajan,
வேகம் வாறாரே!Vaegam vaaraarae!
ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka
அவரே வாறாரேAvarae vaaraarae
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோ ரெல்லாம்Kiristhuvukkullae mariththo rellaam
கிளம்பியே எழும்பிடுவார்Kilambiyae ezhumbiduvaar
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்Marikkaadhirukkum Parisuththarellaam
மறு ரூபமாவாரேMaru roopamaavaarae
மேகமீதில் இயேசு ராஜன்,Maegameedhil Yesu raajan,
வேகம் வாறாரே!Vaegam vaaraarae!
ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka
அவரே வாறாரேAvarae vaaraarae
பாடுபட்டோர்க்கு பலனளிப்பாரேPaadupattorkku palanalippaarae
பாடுபட்டவர் தாமே,Paadupattavar thaamae,
கூடும் நமக்கோKoodum namakko
குறைவில்லாப் பலனையேKuraivillaap palanaiyae
கூவியே கொடுத்திடுவார்.Kooviyae koduththiduvaar.
மேகமீதில் இயேசு ராஜன்,Maegameedhil Yesu raajan,
வேகம் வாறாரே!Vaegam vaaraarae!
ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka
அவரே வாறாரேAvarae vaaraarae
அவருரைத்த அடையாளங்கள் எல்லாம்,Avaruraiththa adaiyaalangal ellaam,
தவறாமல் நடக்கின்றதே,Thavaraamal nadakkindradhae,
ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்Aayiramaayiram avaradhu vasanangal
அதை அறிவிக்கின்றதே.Adhai arivikkindradhae.
மேகமீதில் இயேசு ராஜன்,Maegameedhil Yesu raajan,
வேகம் வாறாரே!Vaegam vaaraarae!
ஆயத்த முள்ளோரைப் பரலோகஞ் சேர்க்கAayaththa mulloraip paraloganj saerkka
அவரே வாறாரேAvarae vaaraarae