Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #10 (new ed.) · #17 (old ed.)

இயேசுவின் குடும்பம்

Iyaesuvin kudumbam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டுIyaesuvin kudumbam ondru undu

அன்பு நிறைந்திடும் இடம் உண்டுAnbu niraindhidum idam undu

சரணம் 1 · Verse 1

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லைUyarvumillai angu thaazhvumillai

ஏழை இல்லை பணக்காரன் இல்லைEzhai illai panakkaaran illai

இராஜாதி இராஜா இயேசுIraajaadhi iraajaa Yesu

என்றென்றும் ஆண்டிடுவார்Endrendrum aandiduvaar

பல்லவி · Chorus

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டுIyaesuvin kudumbam ondru undu

அன்பு நிறைந்திடும் இடம் உண்டுAnbu niraindhidum idam undu

சரணம் 2 · Verse 2

பாவமில்லை, அங்கு சாபமில்லைPaavamillai, angu saapamillai

வியாதி இல்லை, கடும் பசியுமில்லைViyaadhi illai, kadum pasiyumillai

இராஜாதி இராஜா இயேசுIraajaadhi iraajaa Yesu

என்றென்றும் ஆண்டிடுவார்Endrendrum aandiduvaar

பல்லவி · Chorus

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டுIyaesuvin kudumbam ondru undu

அன்பு நிறைந்திடும் இடம் உண்டுAnbu niraindhidum idam undu

சரணம் 3 · Verse 3

இன்பம் உண்டு, சமாதானம் உண்டுInbam undu, samaadhaanam undu

வெற்றி உண்டு, துதிபாடல் உண்டுVetri undu, thudhipaadal undu

இராஜாதி இராஜா இயேசுIraajaadhi iraajaa Yesu

என்றென்றும் ஆண்டிடுவார்.Endrendrum aandiduvaar.