Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #83 (new ed.) · #162 (old ed.)

ஆணிகள் பாய்ந்த

Aanigal paaindha

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆணிகள் பாய்ந்தAanigal paaindha

கரங்களை விரித்தேKarangalai viriththae

ஆவலாய் இயேசுன்னைAavalaai Iyaesunnai

அழைக்கிறாரே.Azhaikkiraarae.

சரணம் 1 · Verse 1

பார் திருமேனி வாரடியேற்றவர்Paar thirumaeni vaaradiyaetravar

பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேPaarach siluvaidhanaich sumandhu sendranarae

பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்Paavamum saapamum sumandhaarae unakkaai

பயமின்றி வந்திடுவாய்Bayamindri vandhiduvaai

பல்லவி · Chorus

ஆணிகள் பாய்ந்தAanigal paaindha

கரங்களை விரித்தேKarangalai viriththae

ஆவலாய் இயேசுன்னைAavalaai Iyaesunnai

அழைக்கிறாரே.Azhaikkiraarae.

சரணம் 2 · Verse 2

மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்Mayakkidumo innum maayaiyin inbam

நயத்தாலே உன்றனை நாசமாக்கிடுமோNayaththaalae undranai naasamaakkidumo

உணர்ந்திதையுடனே உன்னதனண்டைUnarndhidhaiyudanae unnadhanandai

சரண் புகுவாய் இத்தருணம்Saran puguvaai iththarunam

பல்லவி · Chorus

ஆணிகள் பாய்ந்தAanigal paaindha

கரங்களை விரித்தேKarangalai viriththae

ஆவலாய் இயேசுன்னைAavalaai Iyaesunnai

அழைக்கிறாரே.Azhaikkiraarae.

சரணம் 3 · Verse 3

பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைParisuththa aaviyaal Paramanin anbinai

பகிர்ந்திடுவார் உன்றன் இருதயந்தனிலேPagirndhiduvaar undran irudhayandhanilae

மறுரூப நாளின் அச்சாரமதுவேMaruroopa naalin achaaramadhuvae

மகிமையும் அடைந்திடுவாய்.Magimaiyum adaindhiduvaai.

பல்லவி · Chorus

ஆணிகள் பாய்ந்தAanigal paaindha

கரங்களை விரித்தேKarangalai viriththae

ஆவலாய் இயேசுன்னைAavalaai Iyaesunnai

அழைக்கிறாரே.Azhaikkiraarae.