ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?
கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?
நடுராத்திரியின் சத்தம் நம் காதினில்Naduraaththiriyin saththam nam kaadhinil
தொனிக்கவில்லையோ?Thonikkavillaiyo?
தாமதம் ஏன் பின்னும்Thaamadham en pinnum
காலம் இதில் மணவாளன் கர்த்தர்Kaalam idhil manavaalan Karththar
நினையாத நேரம் வந்திடுவார்,Ninaiyaadha naeram vandhiduvaar,
மரித்த விசுவாசிகள் எழும்புவார்Mariththa visuvaasigal ezhumbuvaar
ஜீவனுள்ளோரும் மறு ரூப மாகுவார்Jeevanullorum maru roopa maaguvaar
ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?
கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?
நடுராத்திரியின் சத்தம் நம் காதினில்Naduraaththiriyin saththam nam kaadhinil
தொனிக்கவில்லையோ?Thonikkavillaiyo?
தாமதம் ஏன் பின்னும்Thaamadham en pinnum
மேகங்கள் மேல் சென்று ஆகாயத்தில்Maegangal mael sendru aagaayaththil
சந்திப்போம் கர்த்தரை முகமுகமாய்Sandhippom Karththarai mugamugamaai
பலனளிப்பாரே ஏசு மகாராஜாPalanalippaarae Esu magaaraajaa
சரீரத்தில் செய்த செய்கைக்குத் தக்கதாய்Sareeraththil seidha seigaikkuth thakkadhaai
ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?
கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?
நடுராத்திரியின் சத்தம் நம் காதினில்Naduraaththiriyin saththam nam kaadhinil
தொனிக்கவில்லையோ?Thonikkavillaiyo?
தாமதம் ஏன் பின்னும்Thaamadham en pinnum
ராஜரீகம் பெற்று மகிமையாய்Raajareegam petru magimaiyaai
ராஜா எழுந்தருள்வார் வானத்தில்,Raajaa ezhundharulvaar vaanaththil,
ஏசு ராஜாவுடன் சிங்காசனத்தில் நாம்Esu raajaavudan singaasanaththil naam
ஆளுவோம் பரத்தில் ஆயிரம் வருஷம்.Aaluvom paraththil aayiram varusham.
ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?
கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?
நடுராத்திரியின் சத்தம் நம் காதினில்Naduraaththiriyin saththam nam kaadhinil
தொனிக்கவில்லையோ?Thonikkavillaiyo?
தாமதம் ஏன் பின்னும்Thaamadham en pinnum
நியாயத் தீர்ப்பிருக்கும் முடிவினில்Niyaayath theerppirukkum mudivinil
வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பு,Vellai singaasana niyaayath theerppu,
மாறிப்போகுமே, இவ்வானமும் பூமியும்Maarippogumae, ivvaanamum boomiyum
தோன்றுமே, புதிய வானமும் பூமியும்.Thondrumae, pudhiya vaanamum boomiyum.