சர்வ சிருஜ்டிக்கும் எஜமானன் நீரேSarva sirujdikkum ejamaanan neerae
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேSarva sirushtiyaik kaappavar neerae
உள்ளத்தின் நிறைவால் போற்றுகின்றோம்Ullaththin niraivaal potrugindrom
என்றும் பணிந்து தொழுவோம்Endrum panindhu thozhuvom
ஆ – அல்லேலூயா (7) – ஆமென்Aa – Alleluyaa (7) – Aamen
வானம் பூமி ஒழிந்து போனாலும்Vaanam boomi ozhindhu ponaalum
உம் வார்த்தைகள் என்றும் மாறாதேUm vaarththaigal endrum maaraadhae
என் மாம்சமும் அழுகி ஒழிந்துபோம்En maamsamum azhugi ozhindhupom
விசுவாசி என்றும் பிழைப்பான்Visuvaasi endrum pizhaippaan
சர்வ சிருஜ்டிக்கும் எஜமானன் நீரேSarva sirujdikkum ejamaanan neerae
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேSarva sirushtiyaik kaappavar neerae
உள்ளத்தின் நிறைவால் போற்றுகின்றோம்Ullaththin niraivaal potrugindrom
என்றும் பணிந்து தொழுவோம்Endrum panindhu thozhuvom
ஆ – அல்லேலூயா (7) – ஆமென்Aa – Alleluyaa (7) – Aamen
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்Karththar karaththin kiriyaigal naangal
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரேKirupai engal mael ootruveerae
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேAavi aathmaa sareeram um sondhamae
சாத்தான் தொடராமல் காப்பீர்Saaththaan thodaraamal kaappeer