ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen
ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.
என் பாவம் கழுவிச் சுத்தகரித்தீர்En paavam kazhuvich suththagariththeer
நான் நீதிமானாய் ஆனேன் – 2Naan needhimaanaai aanaen – 2
பாவமெல்லாம் பஞ்சைப்போல் ஆகவேPaavamellaam panjaippol aagavae
வெண்மையாக மாற்றித் தந்தவரே.Venmaiyaaga maatrith thandhavarae.
ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen
ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.
கல்லான என் நெஞ்சை நீர் உடைத்தீர்Kallaana en nenjai neer udaiththeer
சதையான இதயம் பெற்றேன் – 2Sadhaiyaana idhayam petraen – 2
அழுக்கான கந்தை நீர் மாற்றினீர்Azhukkaana kandhai neer maatrineer
நீதியின் வஸ்திரம் உடுத்துவித்தீர்Needhiyin vasthiram uduththuviththeer
ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen
ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.
கர்த்தரின் ஊழியம் நிறைவேற்றிடKarththarin oozhiyam niraivaetrida
என்னையும் அர்ப்பணித்தேன் – 2Ennaiyum arppaniththaen – 2
பெலன் தந்து, என்னையும் அபிஷேகியும்Pelan thandhu, ennaiyum apishaegiyum
காருண்ய நாதரே, என் ஏசுவே.Kaarunya Naatharae, en Esuvae.
ஏசுவே என்னைப் படைக்கிறேன்Esuvae ennaip padaikkiraen
ஏற்று என்றும் நடத்திடுமே.Etru endrum nadaththidumae.