Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #166 (old ed.)

சீயோனே நீ எழும்பி

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சியோனே நீ எழும்பிப் பிரகாசிSiyonae nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

மேகங்களுடனேMaegangaludanae

கண் யாவும் காணKan yaavum kaana

மகிமைக்குள் உன்னைMagimaikkul unnai

அவர் வந்து சேர்ப்பார்Avar vandhu saerppaar

சரணம் 1 · Verse 1

பகற் காலங்க ளெல்லாம்Pagar kaalanga lellaam

அணைத் தணைந்து போய்Anaith thanaindhu poi

இராக் காலங்கள் தான் அடுத்தடுத்தே,Iraak kaalangal thaan aduththaduththae,

சடுதியாய் பூவினில் வந்து கொண்டிருக்க,Sadudhiyaai poovinil vandhu kondirukka,

ஜாதிகள் யாவும் தத்தளிக்குதேJaadhigal yaavum thaththalikkudhae

பல்லவி · Chorus

சியோனே நீ எழும்பிப் பிரகாசிSiyonae nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

மேகங்களுடனேMaegangaludanae

கண் யாவும் காணKan yaavum kaana

மகிமைக்குள் உன்னைMagimaikkul unnai

அவர் வந்து சேர்ப்பார்Avar vandhu saerppaar

சரணம் 2 · Verse 2

சேனைப் பலத்தால் ராஜ்யங்கள் ஆயினும்Saenaip palaththaal raajyangal aayinum

தினந் தினமாகத் தகர்ந்திடுதேThinan thinamaagath thagarndhidudhae

சேனை சக்தியில் ஒன்றுமே இல்லை,Saenai sakthiyil ondrumae illai,

ஆவியின் பலத்தால்Aaviyin palaththaal

ஜெயங் கொள்ள வேண்டும்Jeyan kolla vaendum

பல்லவி · Chorus

சியோனே நீ எழும்பிப் பிரகாசிSiyonae nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

மேகங்களுடனேMaegangaludanae

கண் யாவும் காணKan yaavum kaana

மகிமைக்குள் உன்னைMagimaikkul unnai

அவர் வந்து சேர்ப்பார்Avar vandhu saerppaar

சரணம் 3 · Verse 3

முடிவு காலத்தின் முடுவு வருமுன்,Mudivu kaalaththin muduvu varumun,

முத்தூது எங்கும் முழங்கணுமே,Muththoodhu engum muzhanganumae,

பின்மாரி பெற்று பிரயாசங் கொண்டு,Pinmaari petru pirayaasan kondu,

பிரபுக்களையும் பிடித் திழுக்கணும்Pirapukkalaiyum pidith thizhukkanum

பல்லவி · Chorus

சியோனே நீ எழும்பிப் பிரகாசிSiyonae nee ezhumbip piragaasi

சாலேம் ராஜன் இதோ வருகிறாரே.Saalaem raajan idho varugiraarae.

மேகங்களுடனேMaegangaludanae

கண் யாவும் காணKan yaavum kaana

மகிமைக்குள் உன்னைMagimaikkul unnai

அவர் வந்து சேர்ப்பார்Avar vandhu saerppaar

சரணம் 4 · Verse 4

திருச் சபையே உன் தீபங்கள் எல்லாம்Thiruch sapaiyae un dheepangal ellaam

சூர்ய ப்ரகாசம் போல் இலங்கிடட்டும்Soorya pragaasam pol ilangidattum

மகிமையாய் வானத்தில் எழும்பி வருகையிலMagimaiyaai vaanaththil ezhumbi varugaiyila

மணவாளனோடு நாம் மறுரூபமாவோம்Manavaalanodu naam maruroopamaavom