Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #85 (new ed.) · #167 (old ed.)

ஜெப சிந்தை என்னில்

Jepa sindhai ennil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஜெப சிந்தை என்னில் தாரும்,Jepa sindhai ennil thaarum,

நீரே என் அடைக்கலமே.Neerae en adaikkalamae.

உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்Ummil naan magizhndhiduvaen

உம் மார்பில் சாய்ந்து கொள்வேன்Um maarbil saaindhu kolvaen

உண்மை மனதோடு ஜெபித்திடUnmai manadhodu jepiththida

பரிசுத்த வரம் தாருமேParisuththa varam thaarumae

சரணம் 1 · Verse 1

கண்மூடி நான் ஜெபிக்கையில்Kanmoodi naan jepikkaiyil

கண்மணி போல் காத்துக் கொள்ளும்Kanmani pol kaaththuk kollum

உம்மோடு பேசி, உறவாடி நடக்கUmmodu paesi, uravaadi nadakka

துணையாக அழைத்துச் செல்லும்Thunaiyaaga azhaiththuch sellum

உம்மை விலகாமல் வழிநடத்தும்.Ummai vilagaamal vazhinadaththum.

பல்லவி · Chorus

ஜெப சிந்தை என்னில் தாரும்,Jepa sindhai ennil thaarum,

நீரே என் அடைக்கலமே.Neerae en adaikkalamae.

உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்Ummil naan magizhndhiduvaen

உம் மார்பில் சாய்ந்து கொள்வேன்Um maarbil saaindhu kolvaen

உண்மை மனதோடு ஜெபித்திடUnmai manadhodu jepiththida

பரிசுத்த வரம் தாருமேParisuththa varam thaarumae

சரணம் 2 · Verse 2

என்பாரம் சுமப்பவரேEnbaaram sumappavarae

உன் அன்பான குரலினாலேUn anbaana kuralinaalae

ஒருவார்த்தை சொல்லும்.Oruvaarththai sollum.

நீ என்றன் பிள்ளைNee endran pillai

ஏழை நான் பயப்படவேEzhai naan bayappadavae

இப்பாவியை ஆதரியும்.Ippaaviyai aadhariyum.