Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #169 (old ed.)

முத்தூது உலகெங்கும்

Muththoodhu ulagengum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae

முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee

இனி காலஞ் செல்லாதேIni kaalanj sellaadhae

இயேசு வருவார்Yesu varuvaar

இனிமேலும் காலத்தைInimaelum kaalaththai

நீ வீணாக்கிடாதே.Nee veenaakkidaadhae.

சரணம் 1 · Verse 1

படைத்தவற்றை வணங்குவதைPadaiththavatrai vananguvadhai

ஒழித்து விட்டுOzhiththu vittu

படைத்தவரை வணங்குவதைPadaiththavarai vananguvadhai

இன்றே நீ செய் – தேவன்Indrae nee sei – Devan

தேவனுக்குப் பயந்துDevanukkup bayandhu

மகிமைப்படுத்திடுMagimaippaduththidu

தேவ ராஜ்யம் செல்லDeva raajyam sella

இன்றே ஆயத்தமாகு.Indrae aayaththamaagu.

பல்லவி · Chorus

முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae

முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee

இனி காலஞ் செல்லாதேIni kaalanj sellaadhae

இயேசு வருவார்Yesu varuvaar

இனிமேலும் காலத்தைInimaelum kaalaththai

நீ வீணாக்கிடாதே.Nee veenaakkidaadhae.

சரணம் 2 · Verse 2

பாபிலோன் மகாநகரம்Paapilon magaanagaram

விழுந்து விட்டதுVizhundhu vittadhu

பாவத்தின் உச்ச நிலையைPaavaththin ucha nilaiyai

அடைந்து விட்டது – அந்தAdaindhu vittadhu – andha

மாயையான போதகத்தின்Maayaiyaana podhagaththin

மதுவைக் குடிக்க வைத்துMadhuvaik kudikka vaiththu

மாந்தர் அனைவரையும்Maandhar anaivaraiyum

மயக்கி விட்டாளே.Mayakki vittaalae.

பல்லவி · Chorus

முத்தூது உலகெங்கும் முழங்கிடுதேMuththoodhu ulagengum muzhangidudhae

முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீMuththirai tharikkappada aayaththamaa nee

இனி காலஞ் செல்லாதேIni kaalanj sellaadhae

இயேசு வருவார்Yesu varuvaar

இனிமேலும் காலத்தைInimaelum kaalaththai

நீ வீணாக்கிடாதே.Nee veenaakkidaadhae.

சரணம் 3 · Verse 3

இயேசுவின் விசுவாசத்தைIyaesuvin visuvaasaththai

அடைந்தவரும்Adaindhavarum

இயேசுவைப் பற்றின சாட்சிIyaesuvaip patrina saatchi

உடையவரும் – என்றன்Udaiyavarum – endran

பத்து கற்பனைகளுக்குக்Paththu karpanaigalukkuk

கீழ்ப்படிந்து நடப்போரும்Keezhppadindhu nadapporum

இலட்சத்து நாற்பத்துIlatchaththu naarpaththu

நாலாயிரம் பேர்.Naalaayiram paer.