நினைக்கும் தேவன் உண்டுNinaikkum Devan undu
நித்தமும் நடத்துவார்Niththamum nadaththuvaar
அவர் கோலும் தடியுமேAvar kolum thadiyumae
என்னைத் தேற்றி நடத்துமேEnnaith thaetri nadaththumae
மரண பாதையிலேMarana paadhaiyilae
நடந்த வேளையிலேNadandha vaelaiyilae
ஜீவ தேவன் ஜீவன் தந்தார்Jeeva Devan jeevan thandhaar
பாடி மகிழ்ந்திடுவேன்Paadi magizhndhiduvaen
நினைக்கும் தேவன் உண்டுNinaikkum Devan undu
நித்தமும் நடத்துவார்Niththamum nadaththuvaar
அவர் கோலும் தடியுமேAvar kolum thadiyumae
என்னைத் தேற்றி நடத்துமேEnnaith thaetri nadaththumae
ஊழிய பாதையிலேOozhiya paadhaiyilae
உடைந்த நேரத்திலேUdaindha naeraththilae
உண்மை தேவன் உயிர்ப்பித்தாரேUnmai Devan uyirppiththaarae
உயர்த்திப் போற்றிடுவேன்Uyarththip potriduvaen