Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #87 (new ed.) · #170 (old ed.)

ஆயிரம் நாவுகள்

Aayiram naavugal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆயிரம் நாவுகள் போதாAayiram naavugal podhaa

ஆண்டவா உன்றனைப் பாட – 2Aandavaa undranaip paada – 2

கணக்கில்லா நன்மைகள் செய்தீர்Kanakkillaa nanmaigal seidheer

கர்த்தா உம்மைப் போற்றிப்பாடKarththaa ummaip potrippaada

சரணம் 1 · Verse 1

காலமெல்லாம் உன்றன் அன்பால்Kaalamellaam undran anbaal

கரம் பிடித்தென்னை நடத்திKaram pidiththennai nadaththi

காத்த உம் கிருபையை நினைத்தேKaaththa um kirupaiyai ninaiththae

கர்த்தர் உம்மைப் போற்றிப் பாடKarththar ummaip potrip paada

பல்லவி · Chorus

ஆயிரம் நாவுகள் போதாAayiram naavugal podhaa

ஆண்டவா உன்றனைப் பாட – 2Aandavaa undranaip paada – 2

கணக்கில்லா நன்மைகள் செய்தீர்Kanakkillaa nanmaigal seidheer

கர்த்தா உம்மைப் போற்றிப்பாடKarththaa ummaip potrippaada

சரணம் 2 · Verse 2

அலைமோதி ஆடும் படகாய்Alaimodhi aadum padagaai

அலைந்த என்னை நீர் கண்டீர்Alaindha ennai neer kandeer

ஆணிகள் பாய்ந்த உம் கைகள்Aanigal paaindha um kaigal

ஆண்டு நடத்துமே தேவா.Aandu nadaththumae Deva.

பல்லவி · Chorus

ஆயிரம் நாவுகள் போதாAayiram naavugal podhaa

ஆண்டவா உன்றனைப் பாட – 2Aandavaa undranaip paada – 2

கணக்கில்லா நன்மைகள் செய்தீர்Kanakkillaa nanmaigal seidheer

கர்த்தா உம்மைப் போற்றிப்பாடKarththaa ummaip potrippaada

சரணம் 3 · Verse 3

வானோடு பூமி ஆழ்கடலும்Vaanodu boomi aazhgadalum

வல்லவா நீரே எனச் சொல்லVallavaa neerae enach solla

வல்ல நல் தேவா உம் பாதம்Valla nal Deva um paadham

வந்தேன் ஏசையா நான் ஏழைVandhaen esaiyaa naan ezhai