Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #172 (old ed.)

இயேசு ராஜா வருவார்

Yesu raajaa varuvaar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இயேசு ராஜா வருவார்,Yesu raajaa varuvaar,

தூதரோடும் வருவார்,Thoodharodum varuvaar,

பக்தரை மோட்சத்தில்Baktharai motchaththil

சேர்த்திடவே நான்Saerththidavae naan

ஜோதியாய் அவர் முகங்Jothiyaai avar mugan

கண்டிடுவேன் – பின்னும்Kandiduvaen – pinnum

ஜெய கம்பீரங் கொண்டுள்ளம்Jeya kambeeran kondullam

பொங்கிடுமேPongidumae

– இயேசு ராஜா– Yesu raajaa

சரணம் 2 · Verse 2

மணவாளனோடு மணவாட்டியாம் சபை,Manavaalanodu manavaattiyaam sapai,

மங்களமாய்க் கவி சாற்றிடுமே – அப்போMangalamaaik kavi saatridumae – appo

மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் அவர்Maatchimaiyodu naam paadiduvom avar

நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம்.Naesaththin aazhaththai rusiththiduvom.

– இயேசு ராஜா– Yesu raajaa

சரணம் 3 · Verse 3

முத்திரையிட்ட சுத்தர்கள்Muththiraiyitta suththargal

வெள்ளை அங்கி தரித்துVellai angi thariththu

கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் – அதில்Karththar samoogaththil nindriduvaar – adhil

சேர்ந்திடுவேன் நானும்Saerndhiduvaen naanum

பாடிடுவேன் – அன்றுPaadiduvaen – andru

பொற்கிரீடமே தரித்தாடிடுவேன்Porkireedamae thariththaadiduvaen

– இயேசு ராஜா– Yesu raajaa

சரணம் 4 · Verse 4

வானத்தில் எக்காளம்Vaanaththil ekkaalam

தொனித்திடும் சமயத்தில்Thoniththidum samayaththil

சுத்தர்கள் யாவரும்Suththargal yaavarum

பறந்திடுவார் – அப்போParandhiduvaar – appo

அத்தனின் கலியாணAththanin kaliyaana

விருந்ததிலே – நாமும்Virundhadhilae – naamum

நித்தமும் அவரோடுNiththamum avarodu

ஆர்ப்பரிப்போம்.Aarpparippom.

– இயேசு ராஜா– Yesu raajaa