நானும் என் வீட்டாருமோ என்றால்Naanum en veettaarumo endraal
கர்த்தரையே சேவிப்போம்Karththaraiyae saevippom
நீயும் சேவிப்பாயா – ஆNeeyum saevippaayaa – Aa
நீயும் சேவிப்பாயா?Neeyum saevippaayaa?
கர்த்தரையே சேவிப்பதுKarththaraiyae saevippadhu
ஆகாததென்று கண்டால்,Aagaadhadhendru kandaal,
யாரை நீ சேவிப்பாய்? என்பதைYaarai nee saevippaai? Enbadhai
இன்றே தீர்மானம் செய்வாய்Indrae theermaanam seivaai
நானும் என் வீட்டாருமோ என்றால்Naanum en veettaarumo endraal
கர்த்தரையே சேவிப்போம்Karththaraiyae saevippom
நீயும் சேவிப்பாயா – ஆNeeyum saevippaayaa – Aa
நீயும் சேவிப்பாயா?Neeyum saevippaayaa?
அடிமையான நம்மையுமேAdimaiyaana nammaiyumae
தேவாதி தேவன் மீட்டார்.Devadhi Devan meettaar.
மாபெரும் அடையாளங்கள் செய்திட்டMaaperum adaiyaalangal seidhitta
கர்த்தரைச் சேவிப்பாயா?Karththaraich saevippaayaa?
நானும் என் வீட்டாருமோ என்றால்Naanum en veettaarumo endraal
கர்த்தரையே சேவிப்போம்Karththaraiyae saevippom
நீயும் சேவிப்பாயா – ஆNeeyum saevippaayaa – Aa
நீயும் சேவிப்பாயா?Neeyum saevippaayaa?
நம் பாதையில் காப்பாற்றியேNam paadhaiyil kaappaatriyae
கர்த்தர் நடத்தினாரேKarththar nadaththinaarae
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டுKarththar thandha aaseer yaavum kandu
நன்றியாய்ச் சேவிப்பாயா?Nandriyaaich saevippaayaa?
நானும் என் வீட்டாருமோ என்றால்Naanum en veettaarumo endraal
கர்த்தரையே சேவிப்போம்Karththaraiyae saevippom
நீயும் சேவிப்பாயா – ஆNeeyum saevippaayaa – Aa
நீயும் சேவிப்பாயா?Neeyum saevippaayaa?
நன்மையான ஈவுகளைத்Nanmaiyaana eevugalaith
தேவாதி தேவன் தந்தார்.Devadhi Devan thandhaar.
கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டுKeezhppadindhae avar saththam kaettu
சாட்சியாய் ஜீவிப்பாயா?Saatchiyaai jeevippaayaa?