Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #88 (new ed.) · #171 (old ed.)

தூயாதி தூயவரே

Thooyaadhi thooyavarae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தூயாதி தூயவரே!Thooyaadhi thooyavarae!

உமது புகழை நான் பாடுவேன்Umadhu pugazhai naan paaduvaen

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்Paaril enakku vaerenna vaendum

உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்Uyirulla varai nin pugazh paada vaendum

சரணம் 1 · Verse 1

சீடரின் கால்களைக் கழுவினவர்Seedarin kaalgalaik kazhuvinavar

செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமேSenneeraal en ullam kazhuvidumae

பல்லவி · Chorus

தூயாதி தூயவரே!Thooyaadhi thooyavarae!

உமது புகழை நான் பாடுவேன்Umadhu pugazhai naan paaduvaen

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்Paaril enakku vaerenna vaendum

உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்Uyirulla varai nin pugazh paada vaendum

சரணம் 2 · Verse 2

துயரங்கள் பாரினில் அடைந்தவரேThuyarangal paarinil adaindhavarae

துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமேThunbangal thaangida pelan thaarumae

பல்லவி · Chorus

தூயாதி தூயவரே!Thooyaadhi thooyavarae!

உமது புகழை நான் பாடுவேன்Umadhu pugazhai naan paaduvaen

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்Paaril enakku vaerenna vaendum

உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்Uyirulla varai nin pugazh paada vaendum

சரணம் 3 · Verse 3

பாரோரின் நோய்களை நீக்கினவர்Paarorin noigalai neekkinavar

பாவி என் பாவ நோய் நீக்கிடுமேPaavi en paava noi neekkidumae

பல்லவி · Chorus

தூயாதி தூயவரே!Thooyaadhi thooyavarae!

உமது புகழை நான் பாடுவேன்Umadhu pugazhai naan paaduvaen

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்Paaril enakku vaerenna vaendum

உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்Uyirulla varai nin pugazh paada vaendum

சரணம் 4 · Verse 4

பரலோகில் இடமுன்று என்றவரேParalogil idamundru endravarae

பரிவாக எனக்குமோர் இடம் தாருமேParivaaga enakkumor idam thaarumae