கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேKarththaavin janamae kaiththaalamudanae
களிகூர்ந்து கீதம் பாடுKaligoorndhu geetham paadu
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்Saalaemin raajaa nam sondhamaanaar
சங்கீதம் பாடி ஆடு!Sangeetham paadi aadu!
அல்லேலூயா அல்லேலூயா (4)Alleluyaa Alleluyaa (4)
பாவத்தின் சுமையகற்றி கொடும்Paavaththin sumaiyagatri kodum
பாதாள வழி விலக்கிPaadhaala vazhi vilakki
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்தParivaaga nammaik karam neettik kaaththa
பரிசுத்த தேவன் அவரேParisuththa Devan avarae
அல்லேலூயா அல்லேலூயா (4)Alleluyaa Alleluyaa (4)
நீதியின் பாதையிலே அவர்Needhiyin paadhaiyilae avar
நிதம் நம்மை நடத்துகின்றார்Nidham nammai nadaththugindraar
எது வந்த போதும் மாறாத இன்பம்Edhu vandha podhum maaraadha inbam
புது வாழ்வைத் தருகின்றாரேPudhu vaazhvaith tharugindraarae
அல்லேலூயா அல்லேலூயா (4)Alleluyaa Alleluyaa (4)
மறுமையின் வாழ்வினிலே இயேசுMarumaiyin vaazhvinilae Yesu
மன்னவன் பாதத்திலேMannavan paadhaththilae
பசிதாகம் இன்றி துதிகானம் பாடிPasidhaagam indri thudhigaanam paadi
பரனோடு நிதம் வாழுவோம்Paranodu nidham vaazhuvom
அல்லேலூயா அல்லேலூயா (4)Alleluyaa Alleluyaa (4)