மெய் பக்தர் தாசரேMei bakthar thaasarae
கொண்டாடக் கூடுவோம்Kondaadak kooduvom
சந்தோஷ கீதம் பாடியே (2)Sandhosha geetham paadiyae (2)
கர்த்தாவைப் போற்றுவோம் (2)Karththaavaip potruvom (2)
மா உன்னத சீயோன்Maa unnadha seeyon
சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon
மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon
நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom
ரட்சண்யக் கூட்டத்தார்,Ratchanyak koottaththaar,
பேரீவுக்காகவேPaereevukkaagavae
மேன்மேலும் நன்றி சொல்லுவார் (2)Maenmaelum nandri solluvaar (2)
பாடாமல் தீராதே. (2)Paadaamal theeraadhae. (2)
மா உன்னத சீயோன்Maa unnadha seeyon
சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon
மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon
நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom
பேரன்பின் வாரியில்Paeranbin vaariyil
நாம் மூழ்கி ஆழ்கிறோம்Naam moozhgi aazhgirom
பின், மோட்சானந்த வீட்டினில் (2)Pin, motchaanandha veettinil (2)
ஒன்றாகப் பூரிப்போம் (2)Ondraagap poorippom (2)
மா உன்னத சீயோன்Maa unnadha seeyon
சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon
மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon
நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom
விசாரம், துக்கத்தைVisaaram, thukkaththai
விட்டார வாரிப்போம்,Vittaara vaarippom,
இம்மானுவேலின் தேசத்தை, (2)Immaanuvaelin thaesaththai, (2)
நாம் நாடிப் போகிறோம் (2)Naam naadip pogirom (2)
மா உன்னத சீயோன்Maa unnadha seeyon
சோபித சுந்தர சீயோன்Sopidha sundhara seeyon
மா உன்னத திவ்விய சீயோன்Maa unnadha dhivviya seeyon
நாம் நோக்கியே செல்லுகிறோம்Naam nokkiyae sellugirom