எக்காளச் சத்தம் வானில் தொனித்திடவேEkkaalach saththam vaanil thoniththidavae
எம் ஏசு மா ராஜனே வந்திடுவார்.Em Esu maa raajanae vandhiduvaar.
அந்த நாள் மிக சமீபமேAndha naal miga sameepamae
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேSuththargal yaavarum saerndhidavae
தேவ எக்காளம் வானில் முழங்கDeva ekkaalam vaanil muzhanga
தேவாதி தேவனை சந்திப்போமேDevadhi Devanai sandhippomae
எக்காளச் சத்தம் வானில் தொனித்திடவேEkkaalach saththam vaanil thoniththidavae
எம் ஏசு மா ராஜனே வந்திடுவார்.Em Esu maa raajanae vandhiduvaar.
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்Karththarin vaelaiyai naam ariyom
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்Karththarin siththamae seidhiduvom
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்Palangal yaavaiyum avarae alippaar
பரமனோடென்றும் வாழ்ந்திடுவேன்.Paramanodendrum vaazhndhiduvaen.
எக்காளச் சத்தம் வானில் தொனித்திடவேEkkaalach saththam vaanil thoniththidavae
எம் ஏசு மா ராஜனே வந்திடுவார்.Em Esu maa raajanae vandhiduvaar.
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்Kannimai naeraththil maariduvom
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்Vinnilae yaavarum saerndhiduvom
கண்ணீர் கவலை அங்கே இல்லைKanneer kavalai angae illai
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்.Karththar thaamae velichamaavaar.