நம் இயேசுவின் வருகை இன்றுNam Iyaesuvin varugai indru
வெகு சமீபமாய் தெரிகின்றது.Vegu sameepamaai therigindradhu.
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்Un vaazhkkaiyil oru thiruppam
வெகு அவசியமாகின்றதுVegu avasiyamaagindradhu
ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே,O maanidarae, idhaich sindhippeerae,
இயேசு கிறிஸ்து வருகின்றார்.Yesu Kiristhu varugindraar.
பாவத்தில் புரளுவதும்Paavaththil puraluvadhum
மா சாபத்தில் முடியும் அன்றுMaa saapaththil mudiyum andru
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்Un vaazhkkaiyil oru thiruppam
வெகு அவசியமாகின்றதுVegu avasiyamaagindradhu
ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே,O maanidarae, idhaich sindhippeerae,
இயேசு கிறிஸ்து வருகின்றார்.Yesu Kiristhu varugindraar.
தேவனைத் தள்ளுபவர்Devanaith thallupavar
மா வேதனை அடைவார் அன்றோMaa vaedhanai adaivaar andro
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்Un vaazhkkaiyil oru thiruppam
வெகு அவசியமாகின்றதுVegu avasiyamaagindradhu
ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே,O maanidarae, idhaich sindhippeerae,
இயேசு கிறிஸ்து வருகின்றார்.Yesu Kiristhu varugindraar.
அன்பினால் வரும் அழைப்புAnbinaal varum azhaippu
நல்லதோர் எச்சரிப்புNalladhor echarippu
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்Un vaazhkkaiyil oru thiruppam
வெகு அவசியமாகின்றதுVegu avasiyamaagindradhu
ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே,O maanidarae, idhaich sindhippeerae,
இயேசு கிறிஸ்து வருகின்றார்.Yesu Kiristhu varugindraar.
தயவாக ஓடியே வாDhayavaaga odiyae vaa
கிருபையின் வாசலுண்டுKirupaiyin vaasalundu