பல்லவி · Chorus
தேவ சாயல் ஆகா மாறிDeva saayal aagaa maari
தேவனோடிருப்பேன் – நானும்Devanodiruppaen – naanum
சரணம் 1 · Verse 1
அந்த நாளும் நெருங்கிடுதேAndha naalum nerungidudhae
அதி விரைவாய் நிறைவேறுதேAdhi viraivaai niraivaerudhae
மண்ணின் சாயலை நாம் களைந்தே தம்Mannin saayalai naam kalaindhae tham
விண்ணவர் சாயல் அடைவேன்Vinnavar saayal adaivaen
பல்லவி · Chorus
தேவ சாயல் ஆகா மாறிDeva saayal aagaa maari
தேவனோடிருப்பேன் – நானும்Devanodiruppaen – naanum
சரணம் 2 · Verse 2
பூமியின் கூடாரம் என்றும்Boomiyin koodaaram endrum
பெலவீனமே அழிந்திடுமேPelaveenamae azhindhidumae
கைவேலை யல்லாத பொன் வீடுKaivaelai yallaadha pon veedu
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்Kandadaindhu vaazhndhiduvaen
பல்லவி · Chorus
தேவ சாயல் ஆகா மாறிDeva saayal aagaa maari
தேவனோடிருப்பேன் – நானும்Devanodiruppaen – naanum