ஏசுவின் நாமம் இனிதான நாமம்Esuvin naamam inidhaana naamam
இணையில்லா நாமம் இன்ப நாமம்Inaiyillaa naamam inba naamam
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்Paavaththaip pokkum bayamadhai neekkum
பரம சந்தோஷம் பக்தருக் களிக்கும்Parama sandhosham baktharuk kalikkum
ஏசுவின் நாமம் இனிதான நாமம்Esuvin naamam inidhaana naamam
இணையில்லா நாமம் இன்ப நாமம்Inaiyillaa naamam inba naamam
வானிலும் பூவிலும் மேலான நாமம்Vaanilum poovilum maelaana naamam
வானாதி வானவர் இயேசுவின் நாமம்Vaanaadhi vaanavar Iyaesuvin naamam
ஏசுவின் நாமம் இனிதான நாமம்Esuvin naamam inidhaana naamam
இணையில்லா நாமம் இன்ப நாமம்Inaiyillaa naamam inba naamam
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்Naetrum indrum endrum maaridaa naamam
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்Nambinorai endrum kaividaa naamam
ஏசுவின் நாமம் இனிதான நாமம்Esuvin naamam inidhaana naamam
இணையில்லா நாமம் இன்ப நாமம்Inaiyillaa naamam inba naamam
முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்Muzhangaal yaavum mudakkidum naamam
மூன்றில் ஒருவராய் ஜொலிப்பவர் நாமம்Moondril oruvaraai jolippavar naamam
ஏசுவின் நாமம் இனிதான நாமம்Esuvin naamam inidhaana naamam
இணையில்லா நாமம் இன்ப நாமம்Inaiyillaa naamam inba naamam
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்Saaththaanin saenaiyai jeyiththitta naamam
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்.Saapap pisaasai thuraththidum naamam.