காது குளிரப் பாடுங்கள்Kaadhu kulirap paadungal
கிருபா சத்தியம்Kirupaa saththiyam
புத்தி தெளியக் காட்டுங்கள்Puththi theliyak kaattungal
திவ்விய வசனம்,Dhivviya vasanam,
வெல்க! சத்திய வேதம்Velga! Saththiya vaedham
வாழ்க! நித்திய வேதம்Vaazhga! Niththiya vaedham
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam
நல்ல செய்தியைக் கூறுமேNalla seidhiyaik koorumae
கிருபா சத்தியம்,Kirupaa saththiyam,
பாவ நாசத்தைக் காட்டுமேPaava naasaththaik kaattumae
திவ்விய வசனம்,Dhivviya vasanam,
வான வருஷ மாரிVaana varusha maari
ஞான பொக்கிஷ வாரி.Gnaana pokkisha vaari.
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam
வேத நாயகர் பொழியும்Vaedha naayagar pozhiyum
கிருபா சத்தியம்,Kirupaa saththiyam,
ஜீவா மங்கல மொழியும்Jeevaa mangala mozhiyum
திவ்விய வசனம்Dhivviya vasanam
ஏசு என்றனைப் பாரும்Esu endranaip paarum
நித்தம் என்றனைக் காரும்Niththam endranaik kaarum
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam
அமிர்தமே! அற்புதமே!Amirdhamae! Arpudhamae!
திவ்விய சத்தியம்Dhivviya saththiyam