Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #94 (new ed.) · #179 (old ed.)

பரலோகமே என் சொந்தமே

Paralogamae en sondhamae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

சரணம் 1 · Verse 1

வருத்தம் பசி தாகம்Varuththam pasi thaagam

மனதுயரம் அங்கே இல்லைManadhuyaram angae illai

விண்கிரீடம் வாஞ்சிப்பேன்Vingireedam vaanjippaen

விண்ணவர் பாதம் சேர்வேன்Vinnavar paadham saervaen

பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

சரணம் 2 · Verse 2

சிலுவையில் அறையுண்டேன்Siluvaiyil araiyundaen

இனி நானல்ல இயேசுவேIni naanalla Iyaesuvae

அவரின் மகிமையேAvarin magimaiyae

எனது இலட்சியமேEnadhu ilatchiyamae

பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

சரணம் 3 · Verse 3

இயேசு என் நம்பிக்கையாம்Yesu en nambikkaiyaam

இந்த பூமியும் சொந்தமல்ல,Indha boomiyum sondhamalla,

பரிசுத்த சிந்தையுடன்Parisuththa sindhaiyudan

பரமனைப் பின்பற்றுவேன்.Paramanaip pinbatruvaen.

பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

சரணம் 4 · Verse 4

அழைப்பின் சத்தம் கேட்டுAzhaippin saththam kaettu

நானும் ஆயத்தமாகிடுவேன்Naanum aayaththamaagiduvaen

நாட்களும் நெருங்குதேNaatkalum nerungudhae

வாஞ்சையும் பெருகுதே.Vaanjaiyum perugudhae.

பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

சரணம் 5 · Verse 5

பளிங்கு நதியோரம்Palingu nadhiyoram

சுத்தர் தாகம் தீர்த்திடுவார்Suththar thaagam theerththiduvaar

தூதர்கள் பாடிடThoodhargal paadida

தூயனை தரிசிப்பேன்.Thooyanai dharisippaen.

பல்லவி · Chorus

பரலோகமே என் சொந்தமேParalogamae en sondhamae

என்று காண்பேனோ?Endru kaanbaeno?

என் இன்ப இயேசுவைEn inba Iyaesuvai

என்று காண்பேனோ?Endru kaanbaeno?