மான்கள் நீரோடை வாஞ்சித்துMaangal neerodai vaanjiththu
கதறும் போல் தேவனேKadharum pol Devanae
எந்தன் ஆத்துமா உம்மையேEndhan aaththumaa ummaiyae
வாஞ்சித்து கதறுதே.Vaanjiththu kadharudhae.
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்Thanjamae neer adaikkalam neer
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்Kottaiyum neer endrum kaappeer
தேவன் மேல் ஆத்துமாவேDevan mael aaththumaavae
தாகமாய் இருக்கிறதேThaagamaai irukkiradhae
தேவனின் சன்னதியில் நின்றிடDevanin sannadhiyil nindrida
ஆத்துமா வாஞ்சிக்குதேAaththumaa vaanjikkudhae
மான்கள் நீரோடை வாஞ்சித்துMaangal neerodai vaanjiththu
கதறும் போல் தேவனேKadharum pol Devanae
எந்தன் ஆத்துமா உம்மையேEndhan aaththumaa ummaiyae
வாஞ்சித்து கதறுதே.Vaanjiththu kadharudhae.
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்Thanjamae neer adaikkalam neer
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்Kottaiyum neer endrum kaappeer
ஆத்துமா கலங்குவதேன்Aaththumaa kalanguvadhaen
நேசரை நினைத்திடுவாய்Naesarai ninaiththiduvaai
அவரின் இரட்சிப்பினால் தினமும்Avarin iratchippinaal thinamum
துதித்து பாடிடுவாய்Thudhiththu paadiduvaai
மான்கள் நீரோடை வாஞ்சித்துMaangal neerodai vaanjiththu
கதறும் போல் தேவனேKadharum pol Devanae
எந்தன் ஆத்துமா உம்மையேEndhan aaththumaa ummaiyae
வாஞ்சித்து கதறுதே.Vaanjiththu kadharudhae.
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்Thanjamae neer adaikkalam neer
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்Kottaiyum neer endrum kaappeer
யோர்தான் தேசத்திலும்Yordhaan thaesaththilum
எர்மோன் மலைகளிலும்Ermon malaigalilum
சிறு மலைகளிலிருந்தும் உம்மைSiru malaigalilirundhum ummai
தினமும் நினைக்கின்றேன்Thinamum ninaikkindraen