சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே – இயேசுAzhaikkiraarae – Yesu

அழைக்கிறாரே.Azhaikkiraarae.
சத்தம் கேட்டு சித்தம் செய்யSaththam kaettu siththam seiya
வருந்தி அழைக்கிறாரேVarundhi azhaikkiraarae
காலத்தின் வேகத்தைப்Kaalaththin vaegaththaip
பார்க்கும்போது...ஆ...ஆ...ஆPaarkkumbodhu...Aa...Aa...Aa
வேகமாய் வரவேண்டுமேVaegamaai varavaendumae
கருத்தாய்க் கவனமாய்க் கால்நடையாய்Karuththaaik kavanamaaik kaalnadaiyaai
தாழ்ந்து வரும்படி அழைக்கின்றாரே,Thaazhndhu varumbadi azhaikkindraarae,
கருத்தாய்க் கவனமாய்க் கால்நடையாய்Karuththaaik kavanamaaik kaalnadaiyaai
தாழ்ந்து வரும்படி அழைக்கின்றாரே.Thaazhndhu varumbadi azhaikkindraarae.
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே – இயேசுAzhaikkiraarae – Yesu
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே.Azhaikkiraarae.
சத்தம் கேட்டு சித்தம் செய்யSaththam kaettu siththam seiya
வருந்தி அழைக்கிறாரேVarundhi azhaikkiraarae
கற்பனைகள் யாவும்Karpanaigal yaavum
நன்றல்லவோ...ஆ...ஆ...ஆ (2)Nandrallavo...Aa...Aa...Aa (2)
அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே,Adhaik kadaippidiththaaga vaendumae,
கீழ்ப்படிபவர்கள் அவருக்குKeezhppadipavargal avarukku
சொந்தச் சம்பத்து அல்லவோ?Sondhach sambaththu allavo?
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெறுவீர்,Keezhppadindhaal aaseervaadham peruveer,
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெறுவீர்.Keezhppadiyaavittaal saapam peruveer.
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே – இயேசுAzhaikkiraarae – Yesu
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே.Azhaikkiraarae.
சத்தம் கேட்டு சித்தம் செய்யSaththam kaettu siththam seiya
வருந்தி அழைக்கிறாரேVarundhi azhaikkiraarae
உலக மாமிசப்Ulaga maamisap
பிடியினின்றும்...ஆ...ஆ...ஆ (2)Pidiyinindrum...Aa...Aa...Aa (2)
பிசாசின் தந்திர வலையினுன்றும்Pisaasin thandhira valaiyinundrum
விடுவித்துக் கொள்வோம்,Viduviththuk kolvom,
செயல்படுவோம்,Seyalbaduvom,
சாத்தானை நாமும் முறியடிப்போம்Saaththaanai naamum muriyadippom
உப்பைப்போல கரைந்துவிடுUppaippola karaindhuvidu
மெழுகைப்போல உருகிவிடு.Mezhugaippola urugividu.
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே – இயேசுAzhaikkiraarae – Yesu
சத்தம் கேட்டுச் சித்தம் செய்யSaththam kaettuch siththam seiya
அழைக்கிறாரே.Azhaikkiraarae.
சத்தம் கேட்டு சித்தம் செய்யSaththam kaettu siththam seiya
வருந்தி அழைக்கிறாரேVarundhi azhaikkiraarae
வெற்றி ஒன்றே தரும் ஆண்டவர்க்கு...ஆ...ஆ...ஆ (2)Vetri ondrae tharum Aandavarkku...Aa...Aa...Aa (2)
வெற்றி ஒன்றே தரும் ஆண்டவர்க்குVetri ondrae tharum Aandavarkku
காணிக்கை காணிக்கையேKaanikkai kaanikkaiyae
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கேUdal porul yaavum Iyaesuvukkae
காணிக்கை காணிக்கையேKaanikkai kaanikkaiyae
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்Thaesam Iyaesuvaik kanduvidum
சபைகள் ஏராளம் பெருகிவிடும்.Sapaigal eraalam perugividum.