Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #97 (new ed.) · #183 (old ed.)

கர்த்தராகிய தேவன்

Karththaraagiya Devan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கர்த்தராகிய தேவன்Karththaraagiya Devan

விளம்புவதைக் கேட்பேன்Vilambuvadhaik kaetpaen

இனிமையான சப்தத்தால்Inimaiyaana sapthaththaal

என்னை அழைக்கிறார்Ennai azhaikkiraar

சரணம் 1 · Verse 1

கர்த்தரின் சத்தம் கேட்டுக்Karththarin saththam kaettuk

கற்பனையைக் கைக்கொண்டால்Karpanaiyaik kaikkondaal

இகபர நன்மைகள் பெற்றுIgapara nanmaigal petru

இன்பமாக வாழ்ந்திடுவாய்Inbamaaga vaazhndhiduvaai

சரணம் 2 · Verse 2

வறுமை நீங்கிடவேVarumai neengidavae

வளமாய் வாழ்ந்திடவேValamaai vaazhndhidavae

தசமபாகம் நீ கொடுத்தால்Thasamapaagam nee koduththaal

தயாளமாய் வாழ்ந்திடுவாய்Dhayaalamaai vaazhndhiduvaai

சரணம் 3 · Verse 3

யாக்கோபின் சுதந்திரத்தைYaakkopin sudhandhiraththai

எல்லாரும் பெற்றிடவேEllaarum petridavae

ஓய்வுநாளை ஆசரித்தால்Oivunaalai aasariththaal

ஓயாத இன்பமுண்டுOyaadha inbamundu

பல்லவி · Chorus

கர்த்தராகிய தேவன்Karththaraagiya Devan

விளம்புவதைக் கேட்பேன்Vilambuvadhaik kaetpaen

இனிமையான சப்தத்தால்Inimaiyaana sapthaththaal

என்னை அழைக்கிறார்Ennai azhaikkiraar