Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #185 (old ed.)

தோத்திர பாத்திரனே

Thoththira paaththiranae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தோத்திர பாத்திரனே – தேவா,Thoththira paaththiranae – Deva,

தோத்திரந் துதியுமக்கே!Thoththiran thudhiyumakkae!

நேத்திரம் போல் முழுNaeththiram pol muzhu

ராத்திரியும் காத்தாய்.Raaththiriyum kaaththaai.

தோத்திரம் துதியுமக்கே.Thoththiram thudhiyumakkae.

சரணம் 2 · Verse 2

சத்துரு பயங்களின்றி – நல்லSaththuru bayangalindri – nalla

நித்திரை செய்ய எமைப்Niththirai seiya emaip

பத்திரமாய்ச் சீராட்டி உறக்கியேPaththiramaaich seeraatti urakkiyae

சுற்றிலுங் கோட்டை ஆனாய்.Sutrilun kottai aanaai.

சரணம் 3 · Verse 3

விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்Vidindhirul egumvarai – kannin

விழிகளை மூடாமல்,Vizhigalai moodaamal,

துடி தாய் தந்தை போல் படிமிசை எமதுThudi thaai thandhai pol padimisai emadhu

துணை எனக் காத்தவனே.Thunai enak kaaththavanae.

சரணம் 4 · Verse 4

காரிருள் அகன்றிடவே – நல்லKaarirul agandridavae – nalla

கதிரொளி திகழ்ந்திடவே,Kadhiroli thigazhndhidavae,

பாரிதைப் புரட்டி,Paaridhaip puratti,

உருளச் செய்தே – கனUrulach seidhae – kana

பாங்கு சீராக்கி வைத்தாய்.Paangu seeraakki vaiththaai.

சரணம் 5 · Verse 5

இன்றைத் தினமிதிலும் – தொழில்Indraith thinamidhilum – thozhil

எந்தெந்த வகைகளிலும்Endhendha vagaigalilum

உன் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்Un thirumaraippadi ozhugida emakkarul

ஊன்றியே காத்துக் கொள்வாய்Oondriyae kaaththuk kolvaai

– தோத்திரப்– Thoththirap