எனக்காக யாவற்றையும் செய்பவரேEnakkaaga yaavatraiyum seibavarae
எனக்கினி பயமில்லை உலகினிலேEnakkini bayamillai ulaginilae
எனக்காக யாவற்றையும் செய்ததினால்Enakkaaga yaavatraiyum seidhadhinaal
நான் இரட்சிப்பின் பாத்திரம்Naan iratchippin paaththiram
ஏந்தித் தொழுதிடுவேன்Endhith thozhudhiduvaen
பஞ்சத்தில் எலியாவுக்குPanjaththil eliyaavukku
அப்பம் கொடுத்தார்Appam koduththaar
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்Panjamindri eliyaavai aaseervadhiththaar
பஞ்சம் தீரும் மட்டும்Panjam theerum mattum
அந்த விதவை வீட்டில்Andha vidhavai veettil
அந்தப் பானையில் எண்ணையும்Andhap paanaiyil ennaiyum
மாவும் குறையவில்லை.Maavum kuraiyavillai.
ஆகாயத்துப் பறவையைக்Aagaayaththup paravaiyaik
கவனித்துப்பார்Kavaniththuppaar
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லைVidhaippadhillai avai aruppadhillai
அவைகளைப் பிழைப்பூட்டும் பரமபிதாAvaigalaip pizhaippoottum Paramapidhaa
நம்மை அனுதினம்Nammai anudhinam
அற்புதமாய் நடத்திடுவார்Arpudhamaai nadaththiduvaar
நாளையத் தினத்துக்காகக்Naalaiyath thinaththukkaagak
கவலை வேண்டாம்Kavalai vaendaam
நாதன் இயேசு இருக்கிறார்Naathan Yesu irukkiraar
அஞ்சவே வேண்டாம்Anjavae vaendaam
நாளும் தன் தினத்துக்காய்க்Naalum than thinaththukkaaik
கவலைப்படும்Kavalaippadum
அந்த நாளுக்கு நாளுமே அதன்Andha naalukku naalumae adhan
பாடுகள் போதும்Paadugal podhum