Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #99 (new ed.) · #186 (old ed.)

கர்த்தரின் கை குறுகவில்லை

Karththarin kai kurugavillai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தரின் கை குறுகவில்லைKarththarin kai kurugavillai

கர்த்தரின் வாக்கு மாறிடாதேKarththarin vaakku maaridaadhae

சுத்தர்களாய் மாறிடவேSuththargalaai maaridavae

சுதன் அருள் புரிந்தனரே.Sudhan arul purindhanarae.

பல்லவி · Chorus

விசுவாசியே நீ பதறாதேVisuvaasiyae nee padharaadhae

விசுவாசியே நீ கலங்காதேVisuvaasiyae nee kalangaadhae

விசுவாசத்தால் நீதிமான்Visuvaasaththaal needhimaan

இன்றும் என்றும் பிழைப்பான்Indrum endrum pizhaippaan

சரணம் 2 · Verse 2

நெஞ்சமே நீ அஞ்சிடாதேNenjamae nee anjidaadhae

தஞ்சம் ஏசு உன் அரணேThanjam Esu un aranae

தம் ஜனத்தைச் சீக்கிரமாய்Tham janaththaich seekkiramaai

தம்முடன் சேர்த்துக் கொள்வார்Thammudan saerththuk kolvaar

பல்லவி · Chorus

விசுவாசியே நீ பதறாதேVisuvaasiyae nee padharaadhae

விசுவாசியே நீ கலங்காதேVisuvaasiyae nee kalangaadhae

விசுவாசத்தால் நீதிமான்Visuvaasaththaal needhimaan

இன்றும் என்றும் பிழைப்பான்Indrum endrum pizhaippaan

சரணம் 3 · Verse 3

மேகம் போன்ற வாக்குத்தத்தம்Maegam pondra vaakkuththaththam

சூழ நின்றே காத்திருக்கSoozha nindrae kaaththirukka

விசுவாசத்தால் உரிமை கொள்வாய்Visuvaasaththaal urimai kolvaai

விரைந்து முன் ஏகிடுவாய்Viraindhu mun egiduvaai