Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #195 (old ed.)

ஏசு என்றன் நேசரே

Esu endran Naesarae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு என்றன் நேசரே,Esu endran Naesarae,

கண்டேன் வேத நூலிலே,Kandaen vaedha noolilae,

பாலர் அவர் சொந்தம்தான்Paalar avar sondhamdhaan

தாங்க அவர் வல்லோர்தான்.Thaanga avar vallordhaan.

பல்லவி · Chorus

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

மெய் வேத வாக்கிதேMei vaedha vaakkidhae

சரணம் 2 · Verse 2

என்னை மீட்க மரித்தார்,Ennai meetka mariththaar,

மோட்ச வாசல் திறந்தார்,Motcha vaasal thirandhaar,

என்றன் பாவம் நீக்குவார்,Endran paavam neekkuvaar,

பாலன் என்னை ரட்சிப்பார்.Paalan ennai ratchippaar.

பல்லவி · Chorus

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

மெய் வேத வாக்கிதேMei vaedha vaakkidhae

சரணம் 3 · Verse 3

பெலவீனம் நோவிலும்,Pelaveenam novilum,

என்றும் என்னை நேசிக்கும்,Endrum ennai naesikkum,

ஏசு தாங்கித் தேற்றுவார்Esu thaangith thaetruvaar

பாதுகாக்க வருவார்.Paadhugaakka varuvaar.

பல்லவி · Chorus

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

மெய் வேத வாக்கிதேMei vaedha vaakkidhae

சரணம் 4 · Verse 4

என்றன் மீட்பர் ஏசுவே,Endran Meetpar Esuvae,

தங்குவார் என்னருகேThanguvaar ennarugae

நேசனாய் நான் மரித்தால்,Naesanaai naan mariththaal,

மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.Motcham saerppaar anbinaal.

பல்லவி · Chorus

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

ஏசு என் நேசர்,Esu en Naesar,

மெய் வேத வாக்கிதேMei vaedha vaakkidhae