Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #100 (new ed.) · #187 (old ed.)

பாதை தெரியாத ஆட்டை

Paadhai theriyaadha aattaippola

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாதை தெரியாத ஆட்டைப்போலPaadhai theriyaadha aattaippola

அலைந்தேன் உலகிலே – நல்லAlaindhaen ulagilae – nalla

நேசராக வந்து என்னை மீட்டீரே (2)Naesaraaga vandhu ennai meetteerae (2)

சரணம் 1 · Verse 1

கதறினேன் நீர் என்னைக் கண்டீர்Kadharinaen neer ennaik kandeer

பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்Padharinaen neer ennaip paarththeer

கல்வாரியின் அண்டை வந்தேன்Kalvaariyin andai vandhaen

பாவம் தீர நான் அழுதேன்Paavam theera naan azhudhaen

பல்லவி · Chorus

பாதை தெரியாத ஆட்டைப்போலPaadhai theriyaadha aattaippola

அலைந்தேன் உலகிலே – நல்லAlaindhaen ulagilae – nalla

நேசராக வந்து என்னை மீட்டீரே (2)Naesaraaga vandhu ennai meetteerae (2)

சரணம் 2 · Verse 2

அழைப்பின் சத்தத்தைக் கேட்டேன்Azhaippin saththaththaik kaettaen

ஆவலாய் உம்மண்டை வந்தேன்Aavalaai ummandai vandhaen

ஐயா நின் கிருபை தாரும்Aiyaa nin kirupai thaarum

அடியேனை இன்று காரும்Adiyaenai indru kaarum

பல்லவி · Chorus

பாதை தெரியாத ஆட்டைப்போலPaadhai theriyaadha aattaippola

அலைந்தேன் உலகிலே – நல்லAlaindhaen ulagilae – nalla

நேசராக வந்து என்னை மீட்டீரே (2)Naesaraaga vandhu ennai meetteerae (2)

சரணம் 3 · Verse 3

கல்வாரிக் காட்சியைக் கண்டேன்Kalvaarik kaatchiyaik kandaen

கல்லான உள்ளத்தை உடைத்தேன்Kallaana ullaththai udaiththaen

கனிவோடு என்னை நீர் அணைத்தீர்Kanivodu ennai neer anaiththeer

காவலனே என்னைக் காத்தீர்Kaavalanae ennaik kaaththeer

பல்லவி · Chorus

பாதை தெரியாத ஆட்டைப்போலPaadhai theriyaadha aattaippola

அலைந்தேன் உலகிலே – நல்லAlaindhaen ulagilae – nalla

நேசராக வந்து என்னை மீட்டீரே (2)Naesaraaga vandhu ennai meetteerae (2)