நீங்காத பாவம் நீங்காததேனோNeengaadha paavam neengaadhadhaeno
நீங்கிடும் நாள்தான் இதோNeengidum naaldhaan idho
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்Paaviyai orupodhum thallaadha Naesar
வாவென்று அழைக்கிறார்.Vaavendru azhaikkiraar.
காணாத ஆட்டைத் தேடிடும் மேய்ப்பர்Kaanaadha aattaith thaedidum Maeippar
கண்டுன்னைச் சேர்த்திடுவார்Kandunnaich saerththiduvaar
நீங்காத பாவம் நீங்காததேனோNeengaadha paavam neengaadhadhaeno
நீங்கிடும் நாள்தான் இதோNeengidum naaldhaan idho
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்Paaviyai orupodhum thallaadha Naesar
வாவென்று அழைக்கிறார்.Vaavendru azhaikkiraar.
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்Ninaiyaadha naeram maranam sandhiththaal
எங்கு நீ சென்றிடுவாய்Engu nee sendriduvaai