கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,
தேற்றி அனணத்துக் காத்துக்Thaetri ananaththuk kaaththuk
கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan
பாவியை மீட்கப் பரன்Paaviyai meetkap paran
சித்தங் கொண்டார்Siththan kondaar
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்,Paralogam thurandhu paarinil pirandhaar,
பரமன் இவ்வேழையைத் தேடி வந்தாரேParaman ivvaezhaiyaith thaedi vandhaarae
பாதம் பணிந்தேன், பதில்Paadham panindhaen, padhil
ஏதுமுண்டோ? பூவுலகில்Edhumundo? Poovulagil
கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,
தேற்றி அனணத்துக் காத்துக்Thaetri ananaththuk kaaththuk
கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan
தேவனின் சித்தம் செய்யும்படியாய்Devanin siththam seiyumbadiyaai
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து,Thaasanin kolam thaameduth thanindhu,
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்Tharparan norukkach siththan kondaalum
தம்மை பலியாய் தத்தம் செய்தாரேThammai baliyaai thaththam seidhaarae
என்றனுக்காய்Endranukkaai
கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,
தேற்றி அனணத்துக் காத்துக்Thaetri ananaththuk kaaththuk
கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan
ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்துAadugalukkaai uyirdhanaik koduththu
கேடுவராமல் காக்கும் நல்மேய்ப்பர்Kaeduvaraamal kaakkum nalmaeippar
இன்று என்மேலே வைத்த நேசத்தால்Indru enmaelae vaiththa naesaththaal
என்றும் நன்றி கூறித் துதிப்பேன்Endrum nandri koorith thudhippaen
இறையவனைIraiyavanai
கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,
தேற்றி அனணத்துக் காத்துக்Thaetri ananaththuk kaaththuk
கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan
தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்தும்Thaaveedhu koththirach singamaai vandhum
சாந்தத்தால் என்னைக்Saandhaththaal ennaik
கவர்ந்து கொண்டீரேKavarndhu kondeerae
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனேThaazhmaiyaana aattuk kuttiyudanae
தங்கி இருப்பேன் சீயோன் மலையில்Thangi iruppaen seeyon malaiyil
நித்தியமாய்.Niththiyamaai.
கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,
தேற்றி அனணத்துக் காத்துக்Thaetri ananaththuk kaaththuk
கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan
குயவனின் கையில்Kuyavanin kaiyil
களிமண்ணைப் போலKalimannaip pola
குருவே நீர் என்னை உருவாக்குமையா,Kuruvae neer ennai uruvaakkumaiyaa,
மாசற்ற மனவாட்டியாய் என்னைக்Maasatra manavaattiyaai ennaik
காத்துக் கொண்டு கருணைகூர் ஐயாKaaththuk kondu karunaigoor aiyaa
ஏழை என்மேல்.Ezhai enmael.