Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #204 (new ed.)

இராஜாதி இராஜன்

Iraajaadhi iraajan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இராஜாதி இராஜன் இயேசு வருவார்Iraajaadhi iraajan Yesu varuvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்Varuvaen endravar seekkiram varuvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

பல்லவி · Chorus

கேள் கேள் மானிடரேKael kael maanidarae

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்Iraajaadhi iraajanaai vandhiduvaar

சரணம் 2 · Verse 2

பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேPallaayiram makkal aayaththamae

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

பரலோக வாழ்வின் நல் பாக்கியத்தைParaloga vaazhvin nal baakkiyaththai

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

பல்லவி · Chorus

கேள் கேள் மானிடரேKael kael maanidarae

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்Iraajaadhi iraajanaai vandhiduvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

சரணம் 3 · Verse 3

குத்தினோர் யாவரும் கண்டிடுவார்Kuththinor yaavarum kandiduvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

கத்திக் கதறியே தாழிடுவார்Kaththik kadhariyae thaazhiduvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

பல்லவி · Chorus

கேள் கேள் மானிடரேKael kael maanidarae

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்Iraajaadhi iraajanaai vandhiduvaar

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

சரணம் 4 · Verse 4

உலகமனைத்துமே கண்டிடுமேUlagamanaiththumae kandidumae

சந்திக்க ஆயத்தமா?Sandhikka aayaththamaa?

பரிசுத்தவான்களின் போர் நிற்குமேParisuththavaangalin por nirkumae