ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைSthoththiram thudhi paaththiraa ummai
இன்றும் என்றும் துதித்திடுவேன்Indrum endrum thudhiththiduvaen
காத்தீரே என்னைக் கருத்தாகKaaththeerae ennaik karuththaaga
வழுவாமல் என்னை உமக்காகVazhuvaamal ennai umakkaaga
எடுத்தீர் என்னையும் உமக்காகEduththeer ennaiyum umakkaaga
கொடுத்தீர் உம்மையும் எனக்காகKoduththeer ummaiyum enakkaaga
வல்ல வான ஞான வினோதாValla vaana gnaana vinodhaa
துதியே துதியே துதித்திடுவேன்Thudhiyae thudhiyae thudhiththiduvaen
எல்லாக் குறையும் தீர்த்தீரேEllaak kuraiyum theerththeerae
தொல்லை யாவும் தொலைத்தீரேThollai yaavum tholaiththeerae
அல்லல் யாவும் அறுத்தீரேAllal yaavum aruththeerae
அலைந்த என்னையும் மீட்டிரேAlaindha ennaiyum meettirae
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைSthoththiram thudhi paaththiraa ummai
இன்றும் என்றும் துதித்திடுவேன்Indrum endrum thudhiththiduvaen
காத்தீரே என்னைக் கருத்தாகKaaththeerae ennaik karuththaaga
வழுவாமல் என்னை உமக்காகVazhuvaamal ennai umakkaaga
எடுத்தீர் என்னையும் உமக்காகEduththeer ennaiyum umakkaaga
கொடுத்தீர் உம்மையும் எனக்காகKoduththeer ummaiyum enakkaaga
நம்பினோரைக் காக்கும் தேவாNambinoraik kaakkum Deva
துதியே துதியே துதித்திடுவேன்Thudhiyae thudhiyae thudhiththiduvaen
அம்புவி யாவும் படைத்தீரேAmbuvi yaavum padaiththeerae
அம்பரா உந்தன் வாக்காலேAmbaraa undhan vaakkaalae
எம்பரா எல்லாம் ஈந்தீரேEmbaraa ellaam eendheerae
நம்பினோர்க்குந்தன் தயவாலேNambinorkkundhan dhayavaalae
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைSthoththiram thudhi paaththiraa ummai
இன்றும் என்றும் துதித்திடுவேன்Indrum endrum thudhiththiduvaen
காத்தீரே என்னைக் கருத்தாகKaaththeerae ennaik karuththaaga
வழுவாமல் என்னை உமக்காகVazhuvaamal ennai umakkaaga
எடுத்தீர் என்னையும் உமக்காகEduththeer ennaiyum umakkaaga
கொடுத்தீர் உம்மையும் எனக்காகKoduththeer ummaiyum enakkaaga
கண்ணின் மணிபோல் காத்தீரே எமைKannin manipol kaaththeerae emai
துதியே துதியே துதித்திடுவேன்Thudhiyae thudhiyae thudhiththiduvaen
அண்ணலே உந்தன் அருளாலேAnnalae undhan arulaalae
அடியாரைக் கண் பார்த்தீரேAdiyaaraik kan paarththeerae
மன்னா எமக்கும் நீர் தானேMannaa emakkum neer thaanae
எந்நாளும் எங்கள் துணை நீரேEnnaalum engal thunai neerae