Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #102 (new ed.) · #190 (old ed.)

சந்தோஷம் பொங்குதே

Sandhosham pongudhae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சந்தோஷம் பொங்குதே (2)Sandhosham pongudhae (2)

சந்தோஷம் என்னில் பொங்குதேSandhosham ennil pongudhae

இயேசு என்னை இரட்சித்தார்Yesu ennai iratchiththaar

முற்றும் என்னை மாற்றினார்Mutrum ennai maatrinaar

சந்தோஷம் பொங்கிப் பொங்குதேSandhosham pongip pongudhae

சரணம் 1 · Verse 1

வழி தப்பி நான் திரிந்தேன் – பாவVazhi thappi naan thirindhaen – paava

பழியதைச் சுமந்தலைந்தேன்Pazhiyadhaich sumandhalaindhaen

அவர் அன்புக் குரலேAvar anbuk kuralae

அழைத்தது என்னையேAzhaiththadhu ennaiyae

அந்த இன்ப நாளிலே எந்தன்Andha inba naalilae endhan

பாவம் நீங்கிற்றேPaavam neengitrae

பல்லவி · Chorus

சந்தோஷம் பொங்குதே (2)Sandhosham pongudhae (2)

சந்தோஷம் என்னில் பொங்குதேSandhosham ennil pongudhae

இயேசு என்னை இரட்சித்தார்Yesu ennai iratchiththaar

முற்றும் என்னை மாற்றினார்Mutrum ennai maatrinaar

சந்தோஷம் பொங்கிப் பொங்குதேSandhosham pongip pongudhae

சரணம் 2 · Verse 2

சத்துரு சோதித்திட தேவSaththuru sodhiththida Deva

உத்திரவுடன் வருவான்,Uththiravudan varuvaan,

ஆனால் ஏசு கைவிடார்.Aanaal Esu kaividaar.

தானாய் வந்து இரட்சிப்பார்Thaanaai vandhu iratchippaar

இந்த நல்ல இயேசு என்றன்Indha nalla Yesu endran

சொந்தமானாரேSondhamaanaarae

பல்லவி · Chorus

சந்தோஷம் பொங்குதே (2)Sandhosham pongudhae (2)

சந்தோஷம் என்னில் பொங்குதேSandhosham ennil pongudhae

இயேசு என்னை இரட்சித்தார்Yesu ennai iratchiththaar

முற்றும் என்னை மாற்றினார்Mutrum ennai maatrinaar

சந்தோஷம் பொங்கிப் பொங்குதேSandhosham pongip pongudhae

சரணம் 3 · Verse 3

பாவத்தில் ஜீவிப்பவர்Paavaththil jeevippavar

பாதாளத்தில் அழிந்திடுவார்Paadhaalaththil azhindhiduvaar

நானோ பரலோகத்தில்Naano paralogaththil

நாளும் பாடல் பாடிடுவேன்Naalum paadal paadiduvaen

என்னில் வாழும் இயேசுவோடுEnnil vaazhum Iyaesuvodu

என்றும் வாழுவேன்Endrum vaazhuvaen