Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #103 (new ed.) · #191 (old ed.)

உறக்கம் தெளிவோம்

Urakkam thelivom

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உறக்கம் தெளிவோம்Urakkam thelivom

உற்சாகம் கொள்வோம்Urchaagam kolvom

உலகத்தின் இறுதிவரைUlagaththin irudhivarai

கல்வாரித் தொனிதான்Kalvaarith thonidhaan

மழைமாரி பொழியும்Mazhaimaari pozhiyum

நாள்வரை உழைத்திடுவோம்.Naalvarai uzhaiththiduvom.

சரணம் 2 · Verse 2

கிறிஸ்துவுக்காய்Kiristhuvukkaai

மரித்தவர் எவரும்Mariththavar evarum

தரித்திரர் ஆனதில்லைThariththirar aanadhillai

இராஜ்ஜிய மேன்மைக்காய்Iraajjiya maenmaikkaai

கஷ்டம் அடைந்தோர்Kashtam adaindhor

நஷ்டப்பட்டதிலைNashtappattadhilai

சரணம் 3 · Verse 3

வருகையின் சத்தியம்Varugaiyin saththiyam

அகிலமும் முழங்கAgilamum muzhanga

அலை அலையாய் வருவீர்Alai alaiyaai varuveer

ஆண்டவர் இயேசுவின்Aandavar Iyaesuvin

சீக்கிர வருகையைSeekkira varugaiyai

ஆர்ப்பரிக்க வருவீர்.Aarpparikka varuveer.