சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்Sindhikkum kaalam seyalbadum naeram
மௌனமாயிருக்காதே இதுMaunamaayirukkaadhae idhu
அறுவடை காலத்தில்Aruvadai kaalaththil
மௌனமாயிருந்தால்Maunamaayirundhaal
அறுவடை இழப்பாயேAruvadai izhappaayae
ஆண்டவர் காலத்தில்Aandavar kaalaththil
மௌனமாயிருந்தால்Maunamaayirundhaal
ஆத்துமா இழப்பாயே.Aaththumaa izhappaayae.
பகட்டு வாழ்வோPagattu vaazhvo
பரமனின் அன்போParamanin anbo
எது உன்னை இழுக்கின்றது?Edhu unnai izhukkindradhu?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்Kanakkuk kaetkum Karththar varuvaar
வெறுங்கையாய் நிற்பாயோ?Verungaiyaai nirpaayo?
சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்Sindhikkum kaalam seyalbadum naeram
மௌனமாயிருக்காதே இதுMaunamaayirukkaadhae idhu
இந்தியா இயேசுவைIndhiyaa Iyaesuvai
அறிந்திடும் காலம்Arindhidum kaalam
இதுதான் இதுதானேIdhudhaan idhudhaanae
இந்தக் காலத்தில்Indhak kaalaththil
மௌனமாய் இருந்தால்Maunamaai irundhaal
இரட்சிப்புதான் வருமோ?Iratchippudhaan varumo?
சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்Sindhikkum kaalam seyalbadum naeram
மௌனமாயிருக்காதே இதுMaunamaayirukkaadhae idhu