Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #105 (new ed.) · #193 (old ed.)

விதைப்பும் அறுப்புமே

Vidhaippum aruppumae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

விதைப்பும் அறுப்புமேVidhaippum aruppumae

பூமியின் மீதினிலேBoomiyin meedhinilae

மாறி மாறி வருமேMaari maari varumae

பகலும் இரவுமாய்Pagalum iravumaai

வருடங்கள் மாயமாய்Varudangal maayamaai

நழுவியே சென்றிடுமே.Nazhuviyae sendridumae.

பல்லவி · Chorus

சிந்திப்பீர், சிந்திப்பீர்Sindhippeer, sindhippeer

காலங்களைச் சிந்திப்பீர்Kaalangalaich sindhippeer

இயேசு கிறிஸ்துவின்Yesu Kiristhuvin

வேலை ஒன்றே இன்று பிரதானம்Vaelai ondrae indru piradhaanam

சரணம் 2 · Verse 2

ஒன்று இரண்டெனOndru irandena

எத்தனை வருடங்கள்Eththanai varudangal

கனவெனக் கழிந்தது பார்Kanavenak kazhindhadhu paar

எஞ்சிய நாட்களைEnjiya naatkalai

வஞ்சிக்காது தேவப்Vanjikkaadhu Devap

போரினில் ஈடுபடுPorinil eedupadu

பல்லவி · Chorus

சிந்திப்பீர், சிந்திப்பீர்Sindhippeer, sindhippeer

காலங்களைச் சிந்திப்பீர்Kaalangalaich sindhippeer

இயேசு கிறிஸ்துவின்Yesu Kiristhuvin

வேலை ஒன்றே இன்று பிரதானம்Vaelai ondrae indru piradhaanam

சரணம் 3 · Verse 3

நாடுகள் நடுவினில்Naadugal naduvinil

வாய்ப்புகள் உனக்காகVaaippugal unakkaaga

எத்தனை நாட்கள் உண்டுEththanai naatkal undu

சாதகமானதோர்Saadhagamaanadhor

வாசல் இங்கு உண்டுVaasal ingu undu

வந்து பயன்படுத்து.Vandhu bayanbaduththu.