என்றன் நாவில் புதுப்பாட்டுEndran naavil pudhuppaattu
எந்தன் ஏசு தருகிறார்.Endhan Esu tharugiraar.
ஆனந்தம் கொள்ளுவேன்.Aanandham kolluvaen.
அவரை நான் பாடுவேன்.Avarai naan paaduvaen.
உயிருள்ள நாள் வரையில்.Uyirulla naal varaiyil.
பாவ இருள் என்னை வந்துPaava irul ennai vandhu
சூழ்ந்து கொள்கையில்Soozhndhu kolgaiyil
தேவனவர் தீபமாய்Devanavar dheepamaai
என்னைத் தேற்றினார்Ennaith thaetrinaar
என்றன் நாவில் புதுப்பாட்டுEndran naavil pudhuppaattu
எந்தன் ஏசு தருகிறார்.Endhan Esu tharugiraar.
ஆனந்தம் கொள்ளுவேன்.Aanandham kolluvaen.
அவரை நான் பாடுவேன்.Avarai naan paaduvaen.
உயிருள்ள நாள் வரையில்.Uyirulla naal varaiyil.
வாதை நோயும் வந்தபோதும்Vaadhai noyum vandhapodhum
வேண்டல் கேட்டிட்டார்Vaendal kaettittaar
பாதை காட்டி துன்பமெல்லாம்Paadhai kaatti thunbamellaam
நீக்கி மீட்டிட்டார்Neekki meettittaar
என்றன் நாவில் புதுப்பாட்டுEndran naavil pudhuppaattu
எந்தன் ஏசு தருகிறார்.Endhan Esu tharugiraar.
ஆனந்தம் கொள்ளுவேன்.Aanandham kolluvaen.
அவரை நான் பாடுவேன்.Avarai naan paaduvaen.
உயிருள்ள நாள் வரையில்.Uyirulla naal varaiyil.
சேற்றில் வீழ்ந்த என்னையவர்Saetril veezhndha ennaiyavar
தூக்கி எடுத்தார்,Thookki eduththaar,
நாற்றமெல்லாம் ஜீவரத்தம்Naatramellaam jeevaraththam
கொண்டு மாற்றினார்Kondu maatrinaar
என்றன் நாவில் புதுப்பாட்டுEndran naavil pudhuppaattu
எந்தன் ஏசு தருகிறார்.Endhan Esu tharugiraar.
ஆனந்தம் கொள்ளுவேன்.Aanandham kolluvaen.
அவரை நான் பாடுவேன்.Avarai naan paaduvaen.
உயிருள்ள நாள் வரையில்.Uyirulla naal varaiyil.
இவ்வுலக பாடு என்னைIvvulaga paadu ennai
என்ன செய்திடும்?Enna seidhidum?
அவ்வுலக வாழ்வைக்Avvulaga vaazhvaik
காண காத்திருக்கிறேன்Kaana kaaththirukkiraen
என்றன் நாவில் புதுப்பாட்டுEndran naavil pudhuppaattu
எந்தன் ஏசு தருகிறார்.Endhan Esu tharugiraar.
ஆனந்தம் கொள்ளுவேன்.Aanandham kolluvaen.
அவரை நான் பாடுவேன்.Avarai naan paaduvaen.
உயிருள்ள நாள் வரையில்.Uyirulla naal varaiyil.
தந்தை தாயும் மற்றோர்Thandhai thaayum matror
என்னைத் தள்ளி விட்டாலும்Ennaith thalli vittaalum
நிந்தை தாங்கி எங்குமவர்Nindhai thaangi engumavar
மேன்மை சொல்லுவேன்Maenmai solluvaen