நான் நேசிக்கும் தேவன் இயேசுNaan naesikkum Devan Yesu
என்றும் ஜீவிக்கிறார்Endrum jeevikkiraar
அவர் நேற்றும் இன்றும் நாளைAvar naetrum indrum naalai
என்றும் மாறாதவர்.Endrum maaraadhavar.
நான் பாடி மகிழ்ந்திடுவேன்Naan paadi magizhndhiduvaen
என் இயேசுவைத் துதித்திடுவேன்!En Iyaesuvaith thudhiththiduvaen!
என் ஜீவ காலமெல்லாம்En jeeva kaalamellaam
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.Avar paadhaththil amarndhiruppaen.
கடலாம் துன்பத்தில்Kadalaam thunbaththil
தவிக்கும் வேளையில்Thavikkum vaelaiyil
படகாய் வந்திடுவார்Padagaai vandhiduvaar
இருள்தனிலே பகலவனாய்Iruldhanilae pagalavanaai
இயேசுவே ஒளி தருவார்Iyaesuvae oli tharuvaar
நான் நேசிக்கும் தேவன் இயேசுNaan naesikkum Devan Yesu
என்றும் ஜீவிக்கிறார்Endrum jeevikkiraar
அவர் நேற்றும் இன்றும் நாளைAvar naetrum indrum naalai
என்றும் மாறாதவர்.Endrum maaraadhavar.
நான் பாடி மகிழ்ந்திடுவேன்Naan paadi magizhndhiduvaen
என் இயேசுவைத் துதித்திடுவேன்!En Iyaesuvaith thudhiththiduvaen!
என் ஜீவ காலமெல்லாம்En jeeva kaalamellaam
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.Avar paadhaththil amarndhiruppaen.
பாவ நோயாலே வாடும் நேரத்தில்Paava noyaalae vaadum naeraththil
மருத்துவராகிடுவார்Maruththuvaraagiduvaar
மயங்கி விழும் பசிதனிலேMayangi vizhum pasidhanilae
மன்னாவைத் தந்திடுவார்.Mannaavaith thandhiduvaar.
நான் நேசிக்கும் தேவன் இயேசுNaan naesikkum Devan Yesu
என்றும் ஜீவிக்கிறார்Endrum jeevikkiraar
அவர் நேற்றும் இன்றும் நாளைAvar naetrum indrum naalai
என்றும் மாறாதவர்.Endrum maaraadhavar.
நான் பாடி மகிழ்ந்திடுவேன்Naan paadi magizhndhiduvaen
என் இயேசுவைத் துதித்திடுவேன்!En Iyaesuvaith thudhiththiduvaen!
என் ஜீவ காலமெல்லாம்En jeeva kaalamellaam
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.Avar paadhaththil amarndhiruppaen.
தூற்றும் மாந்தரின் நடுவில் என்றனைThootrum maandharin naduvil endranai
தேற்றிட வந்திடுவார்Thaetrida vandhiduvaar
கால் தளர ஊன்றுகோலாய்க்Kaal thalara oondrugolaaik
காத்திட வந்திடுவார்!Kaaththida vandhiduvaar!
நான் நேசிக்கும் தேவன் இயேசுNaan naesikkum Devan Yesu
என்றும் ஜீவிக்கிறார்Endrum jeevikkiraar
அவர் நேற்றும் இன்றும் நாளைAvar naetrum indrum naalai
என்றும் மாறாதவர்.Endrum maaraadhavar.
நான் பாடி மகிழ்ந்திடுவேன்Naan paadi magizhndhiduvaen
என் இயேசுவைத் துதித்திடுவேன்!En Iyaesuvaith thudhiththiduvaen!
என் ஜீவ காலமெல்லாம்En jeeva kaalamellaam
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.Avar paadhaththil amarndhiruppaen.
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கNaesar ennodu thunaiyaai jeevikka
நான் இனி கலங்கிடேனேNaan ini kalangidaenae
எந்றனுக்கே காவல் அவர்Enranukkae kaaval avar
நான் உடல் அவர் உயிரே.Naan udal avar uyirae.