கர்த்தாவே உமது கூடாரத்தில்Karththaavae umadhu koodaaraththil
தங்கி வாழ்பவன் யார்?Thangi vaazhbavan yaar?
குடியிருப்பவன் யார் (2)Kudiyiruppavan yaar (2)
உத்தமனாய் தினம் நடந்துUththamanaai thinam nadandhu
நீதியிலே நிலை நிற்பவன்Needhiyilae nilai nirpavan
மனதார சத்தியத்தையேManadhaara saththiyaththaiyae
தினந்தோறும் பேசுபவனேThinandhorum paesupavanae
கர்த்தாவே உமது கூடாரத்தில்Karththaavae umadhu koodaaraththil
தங்கி வாழ்பவன் யார்?Thangi vaazhbavan yaar?
குடியிருப்பவன் யார் (2)Kudiyiruppavan yaar (2)
நாவினால் புறங்கூறாமல்Naavinaal purangooraamal
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்Thozhanukkuth theengu seiyaamal
நிந்தையான பேச்சுக்களைNindhaiyaana paechukkalai
பேசாமல் இருப்பவனே.Paesaamal iruppavanae.
கர்த்தாவே உமது கூடாரத்தில்Karththaavae umadhu koodaaraththil
தங்கி வாழ்பவன் யார்?Thangi vaazhbavan yaar?
குடியிருப்பவன் யார் (2)Kudiyiruppavan yaar (2)
கர்த்தருக்குப் பயந்தவரைக்Karththarukkup bayandhavaraik
காலமெல்லாம் கனம் செய்பவன்Kaalamellaam kanam seibavan
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்Aanaiyittu nashtam vandhaalum
தவறாமல் இருப்பவனே.Thavaraamal iruppavanae.
கர்த்தாவே உமது கூடாரத்தில்Karththaavae umadhu koodaaraththil
தங்கி வாழ்பவன் யார்?Thangi vaazhbavan yaar?
குடியிருப்பவன் யார் (2)Kudiyiruppavan yaar (2)
கைகளில் தூயமை உள்ளவன்Kaigalil thooyamai ullavan
இதய நேர்மை உள்ளவன்Idhaya naermai ullavan
இரட்சிப்பின் தேவனையேIratchippin Devanaiyae
எந்நாளும் தேடுபவனே.Ennaalum thaedupavanae.