காக்கும் கரங்கள் உண்டெனக்குக்Kaakkum karangal undenakkuk
காத்திடுவார் கிருபையாலேKaaththiduvaar kirupaiyaalae
அல்லேலூயா பாடிப்பாடிAlleluyaa paadippaadi
அலைகளை நான் தாண்டிடுவேன்Alaigalai naan thaandiduvaen
நம்புவேன் இயேசுவை (4)Nambuvaen Iyaesuvai (4)
நிந்தனைகள் போராட்டம் வந்தும்Nindhanaigal poraattam vandhum
நீதியின் தேவன் தாங்கினாரேNeedhiyin Devan thaanginaarae
நேசக்கொடி என்மேல் பறக்கNaesakkodi enmael parakka
நேசருக்காய் ஜீவித்திடுவேன்Naesarukkaai jeeviththiduvaen
கன்மலைகள் பெயர்க்கும் படியாய்Kanmalaigal peyarkkum padiyaai
கர்த்தர் என்னைக் கரம்பிடித்தார்Karththar ennaik karambidiththaar
காத்திருந்து பெலன் அடைந்துKaaththirundhu pelan adaindhu
கழுகுபோலே எழும்பிடுவேன்Kazhugupolae ezhumbiduvaen
நம்புவேன் இயேசுவை (4)Nambuvaen Iyaesuvai (4)
நிந்தனைகள் போராட்டம் வந்தும்Nindhanaigal poraattam vandhum
நீதியின் தேவன் தாங்கினாரேNeedhiyin Devan thaanginaarae
நேசக்கொடி என்மேல் பறக்கNaesakkodi enmael parakka
நேசருக்காய் ஜீவித்திடுவேன்Naesarukkaai jeeviththiduvaen
அத்தி மரம் துளிர் விடாமல்Aththi maram thulir vidaamal
ஆட்டுமந்தை முதலற்றாலும்Aattumandhai mudhalatraalum
கர்த்தருக்குக் காத்திருப்போர்Karththarukkuk kaaththiruppor
வெட்கப்பட்டுப் போவதில்லை.Vetkappattup povadhillai.