வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேVaruththappattu paaram sumappavarae
வருவீர் இயேசுவண்டை இளைப்பாறVaruveer Iyaesuvandai ilaippaara
தாகமுள்ளவரே வாரும் என்றார்Thaagamullavarae vaarum endraar
தாகத்தோடே வரும்Thaagaththodae varum
சமாரியாளைக் கண்டார்Samaariyaalaik kandaar
தண்ணீர் கேட்டாள்Thanneer kaettaal
அவர் தாகம் தீர்த்தார்Avar thaagam theerththaar
பாவமன்னிப்பைக் கொடுத்துPaavamannippaik koduththu
மகிழச் செய்தார்Magizhach seidhaar
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேVaruththappattu paaram sumappavarae
வருவீர் இயேசுவண்டை இளைப்பாறVaruveer Iyaesuvandai ilaippaara
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இருந்தாள்Perumbaadulla oru sthiri irundhaal
கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள்Kadum noi neenga palaridam sendraal
நம்பிக்கை இழந்தாள்,Nambikkai izhandhaal,
நாதன் ஏசுவைக் கண்டாள்Naathan Esuvaik kandaal
நடுங்கி வஸ்திரம்Nadungi vasthiram
தொட்டு சுகமடைந்தாள்.Thottu sugamadaindhaal.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேVaruththappattu paaram sumappavarae
வருவீர் இயேசுவண்டை இளைப்பாறVaruveer Iyaesuvandai ilaippaara
நாடு நகரங்கள் சுற்றி அலைந்தார்Naadu nagarangal sutri alaindhaar
நானே வழி வேறில்லைNaanae vazhi vaerillai
எனப் பகர்ந்தார்Enap pagarndhaar
களைப்படைந்தார்Kalaippadaindhaar
அத்திமரத்தைக் கண்டார்Aththimaraththaik kandaar
கனியற்றிருப்பதைக்Kaniyatriruppadhaik
கண்டு சபித்தார்Kandu sapiththaar
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேVaruththappattu paaram sumappavarae
வருவீர் இயேசுவண்டை இளைப்பாறVaruveer Iyaesuvandai ilaippaara