Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #3 (new ed.) · #7 (old ed.)

ஸ்தோத்திரம் ஏசுநாதா

Sthoththiram Esu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஸ்தோத்திரம் ஏசு நாதா உமக்கென்றும்Sthoththiram Esu Naathaa umakkendrum

ஸ்தோத்திரம் ஏசுநாதாSthoththiram Esunaadhaa

ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார் திருSthoththiram seigindrom ninnadiyaar thiru

நாமத்தின் ஆதரவில்Naamaththin aadharavil

சரணம் 2 · Verse 2

வான தூத சேனைகள் மனோகரVaana thoodha saenaigal manogara

கீதங்களால் எப்போதும்Geethangalaal eppodhum

ஓய்வின்றிப் பாடித் துதிக்கப்பெறும்Oivindrip paadith thudhikkapperum

மன்னவனே உமக்கேMannavanae umakkae

சரணம் 3 · Verse 3

இத்தனை மகத்வமுள்ள பதவி இவ்Iththanai magathvamulla padhavi iv

வேழையாம் எங்களுக்குVaezhaiyaam engalukku

எத்தனை மாதயவு, நின்கிருபை!Eththanai maadhayavu, ningirupai!

எத்தனை ஆச்சரியம்!Eththanai aachariyam!

சரணம் 4 · Verse 4

இன்றைக் தினமதிலும் ஓருமித்துக்Indraik thinamadhilum orumiththuk

கூட உம் நாமத்தினால்Kooda um naamaththinaal

தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்Thandha nin kirupaikkaai umakkendrum

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!Sthoththiram sthoththiramae!

சரணம் 5 · Verse 5

நீரல்லாம் எங்களுக்குப் பரலோகில்Neerallaam engalukkup paralogil

யாருண்டு ஜீவநாதா!Yaarundu jeevanaadhaa!

நீரேயன்றி இகத்தில் வேறொருNeeraeyandri igaththil vaeroru

தேற்றமில்லை, பரனே.Thaetramillai, paranae.