ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்Jeevanin ootraamae Iyaesuparan
தீர்த்திடுவார் உந்தன் தாகமதைTheerththiduvaar undhan thaagamadhai
பாவங்கள், ரோகங்கள், சாபங்கள், போக்கிடPaavangal, rogangal, saapangal, pokkida
பரிவாய் அழைக்கிறார்.Parivaai azhaikkiraar.
வல்லவரே இயேசு நல்லவரேVallavarae Yesu nallavarae
மிக அன்பு மிகுந்தவரேMiga anbu migundhavarae
இயேசு வல்லவரே அவர் நல்லவரேYesu vallavarae avar nallavarae
உனக்காக ஜீவிக்கிறார்.Unakkaaga jeevikkiraar.
யாரு மற்றவனாய் நீ அலைந்தேYaaru matravanaai nee alaindhae
பாவ உளைதனிலே அமிழ்ந்தேPaava ulaidhanilae amizhndhae
மாய்ந்திடாது உன்னைMaaindhidaadhu unnai
தூக்கியெடுத்தவர்Thookkiyeduththavar
மந்தையில் சேர்த்திடுவார்Mandhaiyil saerththiduvaar
வல்லவரே இயேசு நல்லவரேVallavarae Yesu nallavarae
மிக அன்பு மிகுந்தவரேMiga anbu migundhavarae
இயேசு வல்லவரே அவர் நல்லவரேYesu vallavarae avar nallavarae
உனக்காக ஜீவிக்கிறார்.Unakkaaga jeevikkiraar.
வியாதியினால் நொந்து வாடுவதேனோViyaadhiyinaal nondhu vaaduvadhaeno
நேயன் கிறிஸ்து சுமந்தனைச்Naeyan Kiristhu sumandhanaich
சிலுவை மீதினில் தீர்த்ததாலே இனிச்Siluvai meedhinil theerththadhaalae inich
சுகமடைந்திடுவாய்Sugamadaindhiduvaai
வல்லவரே இயேசு நல்லவரேVallavarae Yesu nallavarae
மிக அன்பு மிகுந்தவரேMiga anbu migundhavarae
இயேசு வல்லவரே அவர் நல்லவரேYesu vallavarae avar nallavarae
உனக்காக ஜீவிக்கிறார்.Unakkaaga jeevikkiraar.
பரனின் அன்பதை அகமதிலேParanin anbadhai agamadhilae
சொரிந்து தன் திரு ஆலயமாய்Sorindhu than thiru aalayamaai
மாற்றியே தம்மைப்போல் தேவ சாயலாக்கிMaatriyae thammaippol Deva saayalaakki
மகிமை சேர்த்திடுவார்Magimai saerththiduvaar
வல்லவரே இயேசு நல்லவரேVallavarae Yesu nallavarae
மிக அன்பு மிகுந்தவரேMiga anbu migundhavarae
இயேசு வல்லவரே அவர் நல்லவரேYesu vallavarae avar nallavarae
உனக்காக ஜீவிக்கிறார்.Unakkaaga jeevikkiraar.
வானமும் பூமியும் மாறிப் போயினும்Vaanamum boomiyum maarip poyinum
வாக்கு மாறாத ஓர் வல்ல மீட்பர்Vaakku maaraadha or valla Meetpar
காப்பார் வழுவாது உள்ளங்Kaappaar vazhuvaadhu ullan
கையில் வைத்தேKaiyil vaiththae
கலங்கிடாதே நீ வாKalangidaadhae nee vaa