Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #112 (new ed.) · #201 (old ed.)

வாரும் தேவா

Vaarum Deva

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வாரும் தேவா வானVaarum Deva vaana

சேனைகளுடனேSaenaigaludanae

வந்து வரமருள் அளித்திடுமே .Vandhu varamarul aliththidumae .

சரணம் 1 · Verse 1

பாவம் அகற்றினீரே – உந்தன்Paavam agatrineerae – undhan

பாதம் பணிந்திடுவேன் – என்றன்Paadham panindhiduvaen – endran

பரிசுத்தர் போற்றிடும் பரம தேவாParisuththar potridum Parama Deva

தரிசிக்கத் திருமுகமேDharisikkath thirumugamae

பல்லவி · Chorus

வாரும் தேவா வானVaarum Deva vaana

சேனைகளுடனேSaenaigaludanae

வந்து வரமருள் அளித்திடுமே .Vandhu varamarul aliththidumae .

சரணம் 2 · Verse 2

ஆதி அன்பிழந்தே – மிகAadhi anbizhandhae – miga

வாடித் தவித்திடுதே – ஜனம்Vaadith thaviththidudhae – janam

மாமிசமானவர் யாவரிலும்Maamisamaanavar yaavarilum

மாரியைப் பொழிந்திடுமேMaariyaip pozhindhidumae

பல்லவி · Chorus

வாரும் தேவா வானVaarum Deva vaana

சேனைகளுடனேSaenaigaludanae

வந்து வரமருள் அளித்திடுமே .Vandhu varamarul aliththidumae .

சரணம் 3 · Verse 3

கறைகள் நீக்கிடுமே – திருச்Karaigal neekkidumae – thiruch

சபையும் வளர்த்திடவே – எம்மில்Sapaiyum valarththidavae – emmil

விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களைVizhippudan jepiththidum veerargalai

விரைந்தெங்கும் எழுப்பிடுமே.Viraindhengum ezhuppidumae.

பல்லவி · Chorus

வாரும் தேவா வானVaarum Deva vaana

சேனைகளுடனேSaenaigaludanae

வந்து வரமருள் அளித்திடுமே .Vandhu varamarul aliththidumae .

சரணம் 4 · Verse 4

கிருபை நாளிதுவே உம்Kirupai naalidhuvae um

வருகை நெருங்கிடுதே இதுVarugai nerungidudhae idhu

ஆத்ம மணாளனைச் சந்திக்கவேAathma manaalanaich sandhikkavae

ஆயத்தம் அளித்திடுமேAayaththam aliththidumae

பல்லவி · Chorus

வாரும் தேவா வானVaarum Deva vaana

சேனைகளுடனேSaenaigaludanae

வந்து வரமருள் அளித்திடுமே .Vandhu varamarul aliththidumae .