இனிமை இனிமை இது இனிமைInimai inimai idhu inimai
மகிமை மகிமை புது மகிமைMagimai magimai pudhu magimai
இயேசுவின் மார்பினில்Iyaesuvin maarbinil
சாய்ந்து கொண்டிருந்தால்Saaindhu kondirundhaal
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை (2)Indha naal muzhuvadhum illai thanimai (2)
காலையும் மாலையும் புதுக் கிருபைKaalaiyum maalaiyum pudhuk kirupai
கண்ணின் மணி போல காக்கும் கிருபைKannin mani pola kaakkum kirupai
வல்லமையுள்ள தேவனின் ஆவிVallamaiyulla Devanin aavi
வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை (2)Varam thandhu kaaththitta Deva kirupai (2)
இனிமை இனிமை இது இனிமைInimai inimai idhu inimai
மகிமை மகிமை புது மகிமைMagimai magimai pudhu magimai
இயேசுவின் மார்பினில்Iyaesuvin maarbinil
சாய்ந்து கொண்டிருந்தால்Saaindhu kondirundhaal
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை (2)Indha naal muzhuvadhum illai thanimai (2)
மலைகள் விலகினாலும் மாறாக் கிருபைMalaigal vilaginaalum maaraak kirupai
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபைMannan Yesu vaakkaliththa valla kirupai
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரங்கள் சூழ்ந்தாலும்Parvadhangal peyarndhu bayangarangal soozhndhaalum
பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை.Parisuththavaangalaik kaakkum kirupai.
இனிமை இனிமை இது இனிமைInimai inimai idhu inimai
மகிமை மகிமை புது மகிமைMagimai magimai pudhu magimai
இயேசுவின் மார்பினில்Iyaesuvin maarbinil
சாய்ந்து கொண்டிருந்தால்Saaindhu kondirundhaal
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை (2)Indha naal muzhuvadhum illai thanimai (2)
அனாதி சினேகத்தால் வந்த கிருபைAnaadhi sinaegaththaal vandha kirupai
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபைAayiram thalaimurai kaakkum kirupai
அழகிய தேவகுமாரன் இயேசுAzhagiya Devagumaaran Yesu
அளித்திட்ட அதிசயமான கிருபை (2)Aliththitta adhisayamaana kirupai (2)
இனிமை இனிமை இது இனிமைInimai inimai idhu inimai
மகிமை மகிமை புது மகிமைMagimai magimai pudhu magimai
இயேசுவின் மார்பினில்Iyaesuvin maarbinil
சாய்ந்து கொண்டிருந்தால்Saaindhu kondirundhaal
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை (2)Indha naal muzhuvadhum illai thanimai (2)
வனாந்திர வழிதனில் வந்த கிருபைVanaandhira vazhidhanil vandha kirupai
வழிதப்பிப் போனோரைக் காக்கும் கிருபைVazhidhappip ponoraik kaakkum kirupai
வல்லமையுள்ள தேவனின் ஆவிVallamaiyulla Devanin aavi
வரந்தந்து காத்திட்ட தேவ கிருபை (2)Varandhandhu kaaththitta Deva kirupai (2)