என் உள்ளம் கவர்ந்த இயேசு ராஜாEn ullam kavarndha Yesu raajaa
என் நாவில் துதிபெறும் ஜீவ நாதாEn naavil thudhiperum jeeva Naathaa
வானரசே வீண் தீபமேVaanarasae veen dheepamae
வாழ்த்துகிறேன் உம்மைப் பாடல்களால்Vaazhththugiraen ummaip paadalgalaal
பலகோடி உள்ளங்கள் உம்மை நினைக்கPalagodi ullangal ummai ninaikka
பலகோடி நாவுகள் உம்மைத் துதிக்கPalagodi naavugal ummaith thudhikka
வானவர்கள் வாழ்த்திசைக்கVaanavargal vaazhththisaikka
வாழ்த்துகிறேன் உம்மை ஏழை நானும்Vaazhththugiraen ummai ezhai naanum
என் உள்ளம் கவர்ந்த இயேசு ராஜாEn ullam kavarndha Yesu raajaa
என் நாவில் துதிபெறும் ஜீவ நாதாEn naavil thudhiperum jeeva Naathaa
வானரசே வீண் தீபமேVaanarasae veen dheepamae
வாழ்த்துகிறேன் உம்மைப் பாடல்களால்Vaazhththugiraen ummaip paadalgalaal
சொந்தங்கள் பூலோகில் ஆயிரமாம்Sondhangal boologil aayiramaam
நிந்தையில் யார் தானோ துணை வருவார்Nindhaiyil yaar thaano thunai varuvaar
ஆதரவாய் நீர் இருக்கAadharavaai neer irukka
அஞ்சிடேன் மனம் கலங்கிடனேAnjidaen manam kalangidanae
என் உள்ளம் கவர்ந்த இயேசு ராஜாEn ullam kavarndha Yesu raajaa
என் நாவில் துதிபெறும் ஜீவ நாதாEn naavil thudhiperum jeeva Naathaa
வானரசே வீண் தீபமேVaanarasae veen dheepamae
வாழ்த்துகிறேன் உம்மைப் பாடல்களால்Vaazhththugiraen ummaip paadalgalaal
பொன்னோடும் பொருளெல்லாம்Ponnodum porulellaam
ஏன் உனக்குEn unakku
புகழ் மேனி செல்வங்கள் நீரே எனக்குPugazh maeni selvangal neerae enakku
உன்னதரே நின் பெலத்தால்Unnadharae nin pelaththaal
உலகத்தை வென்று நான் ஜெயித்திடுவேன்Ulagaththai vendru naan jeyiththiduvaen