எனக்காய் ஜீவன் விட்டவரேEnakkaai jeevan vittavarae
என்னோடிருக்க எழுந்தவரேEnnodirukka ezhundhavarae
என்னை என்றும் வழி நடத்துவாரேEnnai endrum vazhi nadaththuvaarae
என்னைச் சந்திக்க வந்திடுவாரே.Ennaich sandhikka vandhiduvaarae.
இயேசு போதுமே – இயேசு போதுமேYesu podhumae – Yesu podhumae

எந்த நாளிலுமே எந்நிலையிலுமேEndha naalilumae ennilaiyilumae
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமேEndhan vaazhvinilae Yesu podhumae
மனிதர் என்னைக் கைவிட்டாலும்Manidhar ennaik kaivittaalum
மாமிசம் அழுகி நாறிட்டாலும்Maamisam azhugi naarittaalum
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்Aisuvariyam yaavum azhindhittaalum
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்Aagaadhavan endru thallivittaalum
இயேசு போதுமே – இயேசு போதுமேYesu podhumae – Yesu podhumae
இயேசு போதுமே – இயேசு போதுமேYesu podhumae – Yesu podhumae
எந்த நாளிலுமே எந்நிலையிலுமேEndha naalilumae ennilaiyilumae
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமேEndhan vaazhvinilae Yesu podhumae
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்Pullulla idangalil maeiththiduvaar
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்Amarndha thanneerandai nadaththiduvaar
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்Aaththumaavaith thinam thaetriduvaar
ஆனந்தத்தால் என்றும் நிறைத்திடுவார்Aanandhaththaal endrum niraiththiduvaar
இயேசு போதுமே – இயேசு போதுமேYesu podhumae – Yesu podhumae
இயேசு போதுமே – இயேசு போதுமேYesu podhumae – Yesu podhumae
எந்த நாளிலுமே எந்நிலையிலுமேEndha naalilumae ennilaiyilumae
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமேEndhan vaazhvinilae Yesu podhumae
பிசாசின் சோதனை பெருகிட்டாலும்Pisaasin sodhanai perugittaalum
சோர்ந்து போகாமல் முன் செல்லவேSorndhu pogaamal mun sellavae
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்Ulagamum maamisamum mayakkittaalum
மயங்கிடாமல் முன் செல்லவே.Mayangidaamal mun sellavae.